Menu
Your Cart

2022 Release

முதற்கால்
-5 %
ஆழ்ந்த அறிவு, சிரத்தையுடன் கூடிய அபாரமான உழைப்பு, தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கும் வேட்கை, அசாத்தியமான ஆசிரியத்துவம், ஆயுர்வேதத்தை வெறும் மருத்துவ முறையாக மட்டுமின்றி முழுமையான வாழ்க்கைமுறையாகவே காணும் அணுகுமுறை முதலானவற்றைக்கொண்ட டாக்டர் மகாதேவன் இந்திய ஆயுர்வேத உலகில் ஓர் இயக்கமாக விளங்குகிறார் எ..
₹114 ₹120
முதல் காதலியும் என் முன்னாள் காதலியும்
-5 %
இந்த புத்தகம் உங்களை புதிதாய் காதலிக்க வைக்கும் உங்கள் உலகை புதிதாய் பார்க்க வைக்கும் அல்லது உங்கள் பழைய காதலை நினைவு படுத்தும் அல்லது நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு முறையாவது காதலிக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு உள்ளாக்கும் … முதல் பகுதி உங்களை காதலிக்க வைக்கும் இரண்டாம் பகுதி காதல் என்பது என்ன என்பதை ப..
₹190 ₹200
முதுநாவல்
-5 %
புறவயமான உலகின் பொதுவான தளத்திலேயே இவை நிகழ்கின்றன. மிகமெலிதாக அந்த உலகின் தர்க்கங்களை மீறி கனவுக்குள், அதீதத்திற்குள் சென்று தொட்டு மீள்கின்றன. எங்கு அந்த மீறல் நிகழ்கிறதோ அங்குதான் இக்கதைகளின் மையக் கண்டடைதல் அல்லது அடிப்படைக்கேள்வி உள்ளது. இவை தங்கள் முடிவிலியை அங்கேதான் சென்றடைகின்றன. அங்கிருந்த..
₹314 ₹330
முதுமையும் சுகமே
-5 %
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்ப..
₹143 ₹150
முன்னூறு வயதுப் பெண்
-5 %
நுண் கதைகள், குறுங்கதைகள், மீச்சிறு கதைகள் என்று பல விதமாக அழைக்கப்பட்டாலும் இக்கதைகளின் பொதுத் தன்மை, இவை ஒவ்வொன்றும் வாழ்வின் ஒரு மகத்தான கணத்தை நிரந்தரப்படுத்திவிடுவதுதான். கனவுக்கும் நினைவுக்குமான இடைவெளி, இருப்புக்கும் இல்லாமல் போவதற்குமான இடைவெளி, உருவாக்குவதற்கும் அழித்தொழிப்பதற்குமான இடைவெ..
₹323 ₹340
முன்மொழிந்த காலம்
-5 % Available
அரசியல் துறையில் இருந்தபடி எழுத்தை ஓர் ஆயுதமாகக் கையாள்வதற்குத் தமிழ்நாட்டில் நெடிய ஒரு மரபு உண்டு. எழுத்துத் துறையில் இருந்தபடி அரசியலை ஓர் ஆயுதமாகக் கையாளுவதில் தோழர் ரவிக்குமார் ஒரு முன்னோடி என்றே சொல்லத் தோன்றுகிறது. வெகுமக்களின் சமகளத்தையும், சிந்தனையாளர்களின் தொலைநோக்கையும் அவர் ஒன்றிணைத்துத் ..
₹133 ₹140
முற்போக்கு எழுத்தின் தடங்கள்
-5 % Out Of Stock
1975 ஆம் ஆண்டு அவசர நிலைக் காலத்தில் எழுதுவதற்கும்… பேசுவதற்கும்… பொது வெளியில் கூடுவதற்கும் அன்றைய ஒன்றிய அரசு விதித்திருந்த தடையை எதிர்த்து… செம்மலரில் எழுதிக் கொண்டிருந்த 32 எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இன்று 47 ஆண்டுகளைக் கடந்து தமிழ்நாடு முற்போக்கு..
₹238 ₹250
Showing 1297 to 1308 of 1492 (125 Pages)