Menu
Your Cart

2022 Release

மாடித் தோட்டம்
-4 %
மாடித் தோட்டம் என்பது இன்று வளர்ந்து வரும் ஒரு தொழில்நுட்பம் ஆகும். இதன் மூலம் மக்களிடம் நல்ல உடல்நலமிக்க காய்கறிகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் நஞ்சில்லாத உணவுப் பழக்கம் பெருகும். பொருளாதார வகையில் பார்த்தாலும் ஒரு வருமானம் தரும் தொழிலாகவும் இதைப் பார்க்க முடியும். இந்நூலை உருவாக்கிய நண..
₹48 ₹50
மானுடப் பண்ணை
-5 %
அதிகாரிகளின் மிக எளிய அசட்டுத்தனம் ஓர் இளைஞனின் வாழ்க்கையை அலைக்கழிப்பதே இந்த நாவலின் மையம். குடும்ப உறவு, காதல், வேலைவாய்ப்பு, அரசியல் அலைக்கழிப்பு என அனைத்தும் அவன் வாழ்க்கையைக் குரூரமாக வடிவமைக்கின்றன. தமிழ்மகன் 80களின் அசல் இளைஞனை ஆவணப்படுத்தியிருக்கிறார். காலம் அப்படி ஒன்றும் மாறிவிடவில்லை என்ப..
₹190 ₹200
மாயக்கண்ணி
-5 % Out Of Stock
அகமும் புறமுமாக இடையறாது தொடரும் மனத்தின் உரையாடல்களை யதார்த்தத் தளத்திலும் மிகு புனைவு வெளியிலும் நமக்குள் ஊடாடச் செய்கின்ற ஆதிரனின் கதைகளில், மையப் பாத்திரங்கள் செயல்படும் அகவெளியைத் தீர்மானிப்பவர்களாகப் பெண்கள் இருக்கின்றார்கள். ஒழுங்கிற்கும் ஒழுங்கற்றவைக்குமான முரண்களில் சஞ்சரிக்கும் மானுட இய..
₹143 ₹150
மாயத்தச்சன்: பிச்சமூர்த்தியின் கவித்வம்
-5 %
மாயத்தச்சன் ந. பிச்சமூர்த்தியின் நெடுங் கவிதையான வழித்துணையைப் பற்றிய ஆய்வுநூல். இந்நெடுங்கவிதை, பல கோணங்களிலிருந்து, தொனி, ரசனை அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு கவிதைக்கு மட்டுமே இத்துணை நீண்ட ஆய்வை மேற்கொள்ளவேண்டிய அளவிற்கு நுண்ணிய அம்சங்கள் அதில் ஆழ்ந்து பொதிந்து இருக்கின்றன. தமிழ்ப்..
₹152 ₹160
மாயத்தூக்கம்
-5 %
மரங்களே இல்லாத காட்டில், எல்லா விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தினமும் பழங்கள் கிடைக்கும் மர்மம் என்னவென்று தெரியாமல் விலங்குகள் விழிக்கின்றன. பக்கத்துத் தீவின் இளவரசன், முடிவு தெரியாத மாயத்தூக்கத்தில் ஆழ்ந்து, காட்டில் எங்கோ கிடக்கிறான். குட்டிக்குரங்கு டோஜி செய்த ஒரு குறும்புக்காக, காட்டின் மிகப் ப..
₹95 ₹100
மாயத்தொப்பி
-5 %
தைரியம் இல்லாத மாணவனான சந்திரனுக்கு தினமும் நிறம் மாறும் தொப்பி ஒன்று கிடைக்கிறது. சந்திரன் தொப்பி அணிந்திருக்கையில் விளையாட்டு வீரனாகவும், தைரியசாலியாகவும், பள்ளிப்பாடத்தைப் படிப்பதில் கெட்டிக்காரனாகவும் மாறுகிறான். இதுவெல்லாம் தொடர்ந்ததா? தொப்பி அவனிடம் இறுதியில் என்ன சொல்லிற்று? என்பதை சிறுவர்களு..
₹57 ₹60
Showing 1261 to 1272 of 1492 (125 Pages)