Menu
Your Cart

2022 Release

மாயாவியின் திமிர்
-5 %
குழந்தைகளுக்குப் பிடித்த வரிக்குதிரை கதையே முதல்கதையாக உள்ளது. கொடிய விலங்குகளிடையே தம் கூட்டத்தைப் பாதுகாக்கும் மங்கை என்னும் பெயருடைய வரிக் குதிரையின் புத்திக்கூர்மையை இக்கதை பேசுகிறது. ஏழு கடல் தாண்டி, ஏழுமலை தாண்டி இருக்கும் மாயாவிகளின் கதைகள், 70,80களில் பிறந்தவர்களுக்கு அத்துப்படியான கதைகள். ..
₹133 ₹140
மார்கழி பாவியம்
-5 %
கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்டு முடிவற்று நீளும் மதில் மீது நேர்த்தியாக நடந்து செல்கிறது பூனை என்ற ஒரு சொல் ஆம் ஒரு சொல் அதைக் கொஞ்சம் பின்தொடர்ந்தால் அது ஒரு வாக்கியமாவதையும் வாக்கியத்தின் நீண்ட அசைவில் கண்ணாடிச் சில்லொன்று பொத்துவிட்டால் மதிலின் பக்கவாட்டில் வழியும் குருதி கவிதையாவதையும் வாசிக்க..
₹437 ₹460
மார்க்ஸ் பிறந்தார்
-5 %
மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு குறித்து ஏராளமான நூல்கள் வந்துள்ளன. இது அதிலொன்று இல்லை. மார்க்ஸின் பிறப்பு என்பது, இன்று நம்மால் மார்க்ஸியம் என அறியப்படும் ஒரு கருத்தியல் கட்டமைப்பின் பிறப்புதான். எங்கல்ஸில் ஆரம்பித்து நாமெல்லோருமே மார்க்சியம் என அழைத்தாலும், மாமேதை மார்க்ஸ் அவர்களால் ‘விஞ்ஞான சோசலிசக் ..
₹185 ₹195
மாற்றுப் பாதையில் ஒரு பயணி
-5 %
அனல் அடங்கா வீட்டின் சூளைச்சுவர்கள் மூக்கை அரிக்க பல முறை கேட்கும் மெல்லிசைப்பாடல்கள் அலுப்பூட்டுகின்றன கருக்கலின் போது வீசும் மெல்லிய குளிர்காற்றிக்கு காத்திருக்கிறேன் முறுக்கும் உடல் வலியுடன் ஆழ்ந்த உறக்கத்தை அது துருவங்களில் இருந்து எப்படியும் தருவிக்கும் கொசுக்கள் அற்று இரண்டு பழங்கள் மீந்திருந்..
₹143 ₹150
மாலுமி
-5 %
நான் சிற்றிதழ் வழி வந்த எழுத்தாளன் அல்லன். பெரும் வணிக இதழ்களில் அதிகம் எழுதியவன் என்றாலும் என் கதைகள் அந்தப் பத்திரிகைகளின் இலக்கணங்களைக் கூடியவரை புறக்கணித்தே எழுதப்பட்டவை. என் புத்தகங்கள் வெளியீட்டு விழாக்களைக் கண்டதில்லை. நான் மதிப்புரைகளுக்காகப் புத்தகங்களை அனுப்புவதை நிறுத்தி இருபது வருடங்களாக..
₹171 ₹180
மாவீரன் பகத்சிங் நாடகம்
-4 % Out Of Stock
மாவீரன் பகத்சிங்கின் வீரம் செறிந்த வரலாற்றை எல்லோருக்கும் புரியும் வண்ணம் அதேநேரத்தில் மக்கள் முன் நிகழ்த்தும் கலைவடிவமான, நாடக வடிவமாக, நளினம் கொண்டதொரு படைப்பாக படிப்பவர்… பார்ப்பவர் விரும்பும் புரட்சிகர அரங்கின் அரசியல் கருத்தாக்கத்தை உள்ளடக்கி உன்னதமாக்கியிருக்கிறார். எளிதில் பயன்படுத்தும் காட்ச..
₹43 ₹45
மிக நீண்ட உலகின் துயரம்
-5 %
சிலாகிக்க முடியாத கண்டு கேட்டு அனுபவித்த அனுபவமற்ற அனுமானமாய் சிற்சில உணர்க்குவியல்களை எழுத்துக்களில் தோரணமாய் கட்டி தொங்கவிட்டிருக்கிறேன். நீங்கள் ச்சீ என முகஞ்சுழியலாம் நன்றென திரும்பலாம். வெறும் பனிரெண்டாம் வகுப்பு மட்டுமே படித்த என்னுடைய கவிதைகள் இவை. இது நிச்சயம் எனக்கு வியப்பை அளிக்கிறது. இதற்..
₹114 ₹120
மித்ரன் (ஒரு சோழ தூதுவனின் கதை)
-5 % Out Of Stock
அரசர்கள் என்று சொன்னவுடனேயே, அவர்கள் எப்பொழுதும் ஒரு வட்டத்தினுள் வாழும் மனிதர்களாகவே நினைத்துக் கொண்டிருக்கிறோம். மாட மாளிகையிலும், எப்பொழுதுமே ராஜ காரியங்களிலும் வாழும் மனிதர்கள் ஆகவே அவர்களை நமக்கு காட்டி இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கும் அல்லவா! அவர்களுக்கும..
₹276 ₹290
மின் மினி
-5 % Available
அவள் பெயர் 'மின்மினி அல்ல, நான் ஒரு முறை கூட 'மின்மினி' என்று அவளை கூப்பிட்டதும் அல்ல, நான் இப்படி ஒரு அழகான பெயர் வச்சிருக்கேனு கடைசிவரை அவளுக்கு தெரிந்ததும் அல்ல.....
₹143 ₹150
Showing 1273 to 1284 of 1493 (125 Pages)