Menu
Your Cart

2022 Release

ஆனையில்லா
-5 %
இந்தக்கதைகள் எல்லாமே என் இளமைநாட்களில் நிகழ்பவை. நிகழ்ந்தவையா என்றால் நிகழக்கூடியவை, நிகழ வாய்ப்பிருந்தவை, நிகழந்தவையும்கூட என்பேன். பெரும்பாலான படைப்பாளிகள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் தங்கள் இளமைக்கு திரும்பிச்செல்கிறார்கள். அங்கே எஞ்சும் நினைவுகளை கொண்டு ஓர் உலகைச் சமைக்கிறார்கள். புத்த..
₹352 ₹370
ஆன்மிக அரசியல் (பாண்டே)
-5 %
ஆகமங்கள் என்றால் என்ன என்பது தொடங்கி கோவில்களைத் தம் முழுக் கட்டுப்பாட்டுக்குள் சட்டவிதிகளை மீறிக் கொண்டு வந்திருக்கும் அற நிலையத்துறை செய்துவரும் அநீதிகள் வரை ஒரு முனைவர் பட்ட ஆய்வேட்டுக்கான தரத்துடன் ஆதாரங்களுடன் இந்த நூலில் ரங்கராஜ் பாண்டே தொகுத்தளித்திருக்கிறார். ஆகமங்கள் தொடர்பாக நவீன கால முனை..
₹190 ₹200
ஆன்மிக அரசியல் | Ascetic Games: சாதுக்கள், அகாராக்கள் மற்றும் இந்து வாக்கு வங்கி
-5 %
“அகாராக்கள் என்கிற ஆன்மிக அமைப்புகளைப் பற்றியக் கொடூரமான உண்மைகளையும், இந்திய அரசியலில் அவ்வமைப்புகள் விளையாடும் விளையாட்டுகளையும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது. இந்த தேசத்தை ஆள்பவர்களைத் தீர்மானிப்பதில் மதத்தின் பங்கு என்னவாக இருக்கிறது என்பதையும் இந்நூல் கோடிட்டுக் காட்டுகிறது.” - அனில் ஸ்வரூப், அல..
₹356 ₹375
ஆன்மீகமும் ஆரோக்கியமும்
-5 %
ஆன்மிகம் என்பது அனுபவம்; மனதை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்வதின் அவசியம்; சிறுகதைகள் மூலம் பெறும் வாழ்க்கைப் பாடங்கள், அனைத்து வயதினருக்கும் ஏற்ற கட்டுரைகள்; நம் வாழ்வை நாமே செதுக்கி சீரமைக்கும் வழிமுறைகள்; இவையே இந்நூல் உரைப்பதும் உணர்த்துவதும் ஆகும்...
₹143 ₹150
ஆப்கான் இலக்கியம்: துப்பாக்கியில் உதிரும் சொற்கள்: பாஷ்டோ இலக்கியம் குறித்த ஒரு அறிமுகம்
-5 %
எங்கள் குடும்பங்கள் காபூலில் உள்ள முகாம்களில் உள்ளன, அங்கு அவர்கள் மோசமான நிலையில் உள்ளனர். முகாம்களில் கொள்ளைகள் நடக்கிறது. பால் இல்லாததால் குழந்தைகள் இறக்கின்றனர். இது ஒரு மனிதாபிமான நெருக்கடி. எங்களுக்கு என்ன நடக்கிறது என்பதில் இந்த உலகம் கவனம் செலுத்த வேண்டி உதவுங்கள். ஆப்கானிஸ்தானில் என்ன நடக்..
₹238 ₹250
ஆயர்கள் - வரலாற்றுப் பார்வை
-5 %
'இந்நூளில் களஆய்வு பெறும் இடம் விதந்து குறிப்பிடத்தக்கது. ஓர் இனத்தின் உண்மையான, தெளிவான, விரிவான தகவல்கள் களஆய்வின் மூலம் திரட்டப்பெற்று, வகைதொகை செய்து, ஆராயப்பட வேண்டும். உற்றுநோக்கல், விளக்கம் பெறுதல். உசாவல்முறை எனப் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தித் தகவல் திரட்டப்படவும், சரிபார்க்கப்படவும் வேண்..
₹190 ₹200
ஆயிரம் ஊற்றுகள்
-5 %
இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை. அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் செய்கின்றன. வழக்கமான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும் காதலும் இவற்றில் இல்லை. இவற்றில் காட்டப்பட்டிருப்பது ரத்தமும் கண்ணீருமாக வழிந்தோடும் வரலாற்றின் விரிவான யதார்த்தம். நாம் வரலாற..
₹200 ₹210
ஆயிரம் காந்திகள்
-5 %
காந்தி தன் வாழ்வே தான் விட்டுச் செல்லும்ஒ செய்தி என இயம்பியவர். ஒட்டுமொத்த வாழ்வையும் பரிசோதனைக் களமாக ஆக்கி எல்லாவற்றையும் நேர்மையாகப் பதிவு செய்தவர். தனது நிலைப்பாடுகளுடன் வரலாற்றில் முட்டி மோதி அவற்றைத் தொடர்ந்து மறுபரிசீலனைச் செய்யத் தயங்காதவர். இத்தகைய வாழ்க்கையைக் கொண்டிருந்த மகாத்மாவைப் பின்த..
₹133 ₹140
ஆயுத தேசம் - கொங்கு நாட்டின் தொழில்நுட்ப வரலாறு
-5 %
கற்கால மனிதனின் கல் ஆயுதம் முதல் இன்றைய அணு ஆயுதம் வரை மனிதனின் ஆயுதத் தேவை, காலம்தோறும் வடிவம் மாறிவந்தாலும் பல காரணங்களால் நீண்டுகொண்டே வருகிறது. தன்னைக் காத்துக்கொள்ள ஆயுதம் செய்த மனிதன், நாடுகளைப் பிடிக்க ஆயுதம் செய்தான். இப்போது உலக நாடுகள் பல, தங்கள் நாட்டின் பலத்தைப் பறைசாற்றிக்கொள்ள அணு ஆயுத..
₹238 ₹250
Showing 193 to 204 of 1493 (125 Pages)