Menu
Your Cart

2022 Release

ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்
-5 %
அகால மரணமடைந்த ஒரு பெண்ணோ ஆணோ தெய்வமாகி வழிபாடு பெறுவது ஒரு மரபு. இந்த மரணம் கொலை, விபத்து, தற்கொலை என்னும் காரணங்களால் அமையலாம். சாதி மீறிய காதல் திருமணங்கள் தொடர்பான கொலையைச் சாதி ஆணவக் கொலை என்று சொல்வது இன்று பொது வழக்காக உள்ளது. ஆணவக் கொலைக்குப் பின்னால் பணம், அதிகாரம், சாதி என்பன மட்டுமின்றிக்..
₹124 ₹130
ஆண்கள் இல்லாத வீடு ஆண்கள் இல்லாத வீடு
-5 %
அடுக்கடுக்காக சிறப்பான கவிதைகளைக் கொண்டுள்ள இந்தத் தொகுப்பில் ‘ஆண்கள் இல்லாத வீடு‘ என்ற ஆகச்சிறந்த கவிதையை எழுதியிருக்கிறார் இமையாள். ஆண்களின் இடையீடு இல்லாத நாளொன்றில் பெண்ணின் இயல்பான புழக்கங்களைக் கூறுகிற கவிதையிது. ஆண்மையவாதக் கவியுலகினைச் சிதறடிக்கும் இப்படிப்பட்ட கவிக்குரல்களின் அணுத்திறப்பான ..
₹114 ₹120
ஆதார் (Screen Play)
-5 %
திரைப்படத்தை மட்டுமே என் ஜீவ மூச்சாகக் கொண்டு என் கலைப்பயணத்தில் கால்நடையாகவே பயணித்து வரும் இத்தனை ஆண்டுகளின் மைல் கல்லாக, ஆதார் என் அடையாளமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு தளத்திலும், ஒவ்வொரு பரிணாமத்தோடும் நான் உருவாக்கித் தந்த திண்டுக்கல் சாரதி (திரைக்கதை, வசனம்), அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள் ..
₹190 ₹200
ஆதித்த கரிகாலன் (பாகம் 2): ராஷ்டிரகூட குல காலன் ஆதித்த கரிகாலன் (பாகம் 2): ராஷ்டிரகூட குல காலன்
-5 %
சோழ பேரரசு அதன் உச்சத்தில் இருக்கும்போது அதை எதிர்த்தவர்கள் இரண்டு நபர்கள் ஒருவர் வீரபாண்டியன் மற்றொருவர் இராஷ்டிரகூட அரசர் கிருஷ்ணன். சோழர்களுக்கும் ராஷ்டிரகூடர்களுக்கும் பகை எப்படி தொடங்கியது? மன்னர் கிருஷ்ணர் உண்மையில் யார்! அவருக்கும் ஆதித்த கரிகாலனுக்கும் எப்படி பகை ஏற்பட்டது? காந்தளூர் சாலைக்..
₹314 ₹330
ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு
-5 %
ஆயிரமாண்டுக்கு முந்தைய ஒரு கொடூரக் கொலை வழக்கு இப்பிரம்மாண்ட நாவலில் துப்பறியப்படுகிறது. ஆதித்த கரிகாலன் என்ற சோழத்து இளவரசனின் துர்மரணத்தின் மர்மத்தில் ஒளிந்திருப்பது சாவுக்கான பழிவாங்கலா, அரியணைக்கான பேராசையா, காதல் துயரின் வன்மமா அல்லது அதிகாரத்துக்கான வேட்கையா என்ற வினாவைத் தமிழ் வாசகப் பரப்பு த..
₹950 ₹1,000
ஆத்மாநாம் தேர்ந்தெடுத்த கவிதைகள்
-5 %
ஆத்மாநாம் தொடங்கின இடம் அகம் சார்ந்தது. ஆனால் அவரது பயணத்தின் போக்கில், புறம் சார்ந்தவராக வெளிப்படுகிறார். ஒருபோதும் தன் பயணத்துல அகம் சார்ந்ததையும் விடலை. - சுகுமாரன்..
₹114 ₹120
ஆனந்தவல்லி
-5 %
வழிபாடுகள் ஒருபக்கமும் போக ஸ்த்ரீகளுடனான சம்போகம் மறுபக்கமுமாக இரட்டை மனநிலையோடு, முதுகெலும்பைக் கும்பெனியர்களிடம் அடகு வைத்து விட்டு வாழ்ந்து முடித்த தஞ்சை மராட்டிய அரச வம்சத்தின் இதுவரை சொல்லப்படாத கதை. புனைவும் வரலாறும் தன்னளவில் பிணைந்து உருவான ஓர் அரச வம்சத்தின் வீழ்ச்சியின் இந்தப் பின்னணி. தம..
₹219 ₹230
Showing 181 to 192 of 1494 (125 Pages)