Menu
Your Cart

2022 Release

2022 வெளியீடுகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளுங்கள்...

அம்பேத்கர் கடிதங்கள்
-5 %
அம்பேத்கரின் நேர்மையை, சமூக நீதிக்கான இச்சையை, மனிதர்களைப் படிக்கும் கலையை, அறம்கொண்ட சமூகக் கட்டமைப்பின் மீதான விருப்பை, புலமையை, விவேகத்தை, மனிதநேயச் சமயக் கொள்கையை, எல்லாவற்றிற்கும் மேலாக எளிமையான மனிதர்களை உயர்நிலைக்குக் கொண்டு வருவதன் மூலம் இவ்வுலகை மறுகட்டமைப்புச் செய்யும் அவரது நோக்கத்தை இக்..
₹470 ₹495
அம்பேத்கர் வழியில் பெரியாரும் தலித் அரசியலும்
-5 %
அண்ணல் அம்பேத்கருக்கும் தந்தை பெரியாருக்கும் இடையிலான அறிவார்ந்த தோழமையை அழகாக விளக்கி பட்டாசாக வந்திருக்கிறது “அம்பேத்கர் வழியில் பெரியாரும் தலித் அரசியலும்.”..
₹76 ₹80
அம்மாவின் வாடகை வீடு
-5 %
பெரு நகரங்கள் முதுமையில் உருவாக்கும் தனிமனித இருத்தலியல் நெருக்கடிகள் மிக ஆழமானவை. உலகெங்கும் பெரு நகரங்களில் தனித்து வாழும் அன்னையர்கள் மற்றும் தந்தையர்கள் குறித்து ஒரு ஆழமான சித்திரத்தை இந்திரஜித்தை இந்த நாவல் வழங்குகிறது. சிங்கப்பூரில் வாடகை வீட்டில் வசிக்கும் ஒரு அன்னையின் கதை இது. ஏழு மகன்களை க..
₹152 ₹160
அயோத்திதாசரின்  தமிழர் அடையாள அரசியல் அயோத்திதாசரின்  தமிழர் அடையாள அரசியல்
-5 %
தமிழ்ச் சமூக வரலாற்றில் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்குமான பகையும் முரணும் தொடர்ந்து நீடித்தே வந்திருக்கிறது. பிராமணர்களாய் அறிவித்துக்கொண்ட வந்து குடியேறிய ஆரியர்கள், இந்திய நிலப்பரப்பிலும் தமிழர் நிலப்பரப்பிலும் நிலைகொண்டிருந்த அரசியல் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு மொழித் தளங்களில் இருந்த யாவற்றையும்..
₹114 ₹120
அயோனிஜாவுடன் சில பெண்கள்
-5 %
இதிலுள்ள இருபத்திரண்டு கதைகளில் பெரும்பாலும் ‘பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்’ என்னும் கதையில் வரும் ஜாங்கோவின் மஞ்சள் இளவரசி சொல்லியாக வருவதால், வேதாளம் சொன்ன கதைகளோடு அவை இணைந்துவிடும். ‘தறிவீடு’ சிறுகதையில் பருத்திப் பெண்டிர் சர்க்காவில் சுற்றிய கரடுமுரடான, சிக்கலான இழைகளால் அருவமான ஊட..
₹209 ₹220
அரசூர் வம்சம்
-5 %
அரசூர் பற்றி எழுது. முன்னோர்கள் சொன்னார்கள். அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை. அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு ப..
₹570 ₹600
அரண்
-5 %
ஒரு போராட்டத்தை துவக்குவது எளிது. ஆனால், அதை வழிநடத்தி வெற்றியை ஈட்டுவது அத்தனை எளிதல்ல என்பதையும் எவ்வாறெல்லாம் போராட முடியும் என்பதையும் யாரெல்லாம் போராட்டத்திற்கு தோள் கொடுப்பார்கள் யாரெல்லாம் போராட்டத்தை எதிர்த்து நிற்பார்கள் என்பதை வர்க்க ரீதியாக இனம் பிரித்து உண்மையைப் பேசுகிறது இந்நாவல். இந்ந..
₹143 ₹150
அரத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல்
-5 %
இன்றைக்குச் சமூக ஊடகம் இல்லாத கைகள் இல்லை, மனங்கள் இல்லை. காலை எழுந்து படுக்கையிலிருந்து கீழிறங்குவதற்கு முன்பு தொடங்கி மீண்டும் இரவு தூங்கச்செல்லும் கணத்துக்கு முன்புவரை சமூக ஊடகங்கள் நம்முடன் உறவாடுகின்றன. இந்தச் சமூக ஊடகங்களில் புழங்கும் முறை குறித்தும் அதன் வாயிலாக ஏற்படும் அக, புறச் சிக்கல்கள் ..
₹247 ₹260
அரபு இலக்கியம் (தொகுதி-1) அரபு இலக்கியம் (தொகுதி-1)
-5 %
மத்திய கிழக்கு நாடுகளின் இலக்கியங்களை எழுதி வரும் எச்.முஜீப் ரஸ்மான் தக்கலையை சார்ந்தவர். கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் இவர் படைப்பு, ஆய்வு, மொழிபெயர்ப்பு என்று பன்முகதிறமை உடையவர். நாவல், சிறுகதை, ஆய்வு, விமர்சனம் என்று பல நூற்களை எழுதியுள்ளார்.கோட்பாடுகளிலும், தத்துவத்திலும் ஆழ்ந்த புலமை கொ..
₹475 ₹500
Showing 133 to 144 of 1494 (125 Pages)