Menu
Your Cart

2022 Release

2022 வெளியீடுகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளுங்கள்...

அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்
-5 %
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்’ நாவலைப் படித்து முடித்துப் புத்தகத்தைக் கீழே வைத்த போது இந்தக் கதாசிரியையின் மற்ற படைப்புகளை மீண்டும் படிக்க வேண்டும் என்ற உள் தூண்டுதல் எனக்குள் ஏற்பட்டது. ஒரு கதையின் வாசிப்பு அப்படி ஒரு விருப்பத்தை நம்மிடம் உண்டு பண்ணும் போது, அந்தக் கதைப் படைப்பாளியின் மற்..
₹133 ₹140
அந்த முகில் இந்த முகில்…
-5 %
இந்தக்கதை நான் அறிந்த மெய்யான ஓரு வாழ்க்கையின் புனைவு வடிவம். அந்த வாழ்க்கையின் உச்சநிலைகள் வழியாக மட்டுமே செல்லும் கதை. எழுச்சியும் சரிவும் உச்சநிலையிலேயே நிகழ்கின்றன. நுரைக்காத தருணமே இல்லாத கதை. பின்னணியாக அமைந்தது சினிமா என்னும் கனவு. அதிலும் கறுப்புவெள்ளை சினிமா என்பது தூய கனவு. கனவின் எழில்கொண..
₹238 ₹250
அந்தக் கடைசி நாட்கள்
-5 %
பிரபலமான நூல்களை மொழிபெயர்த்து தமிழுக்கு அளித்த கவிஞர் புவியரசு, அவ்வப்போது வெளியாகும் பிரபலமான நூல்களையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வந்திருக்கிறார். அந்தவகையில் கவிஞர் புவியரசு, பல்வேறு நூல்களைப் பற்றி எழுதும்போது வாசகர்களையும் ஒரு கதாபாத்திரம்போல அரவணைத்துக்கொள்கிறார். குறிப்பாக, ஞானதாம் கொண்..
₹133 ₹140
அந்திமம்
-5 %
ஒரு நகரம் பெரு நகரமாகும்போது மிக இயல்பாக மாற்றங்கள் நிகழ்கின்றன. மனிதர்களால் அந்த மாற்றங்களை சுலபமாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.. அதற்காக மாற்றங்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியுமா? தமிழ்நாட்டுக் கிராமம் ஒன்றிலிருந்து பெங்களூருக்குக் குடிபெயரும் குமரவேல் தனது கிராமத்தை விடவும் முடியாமல், பெங்களூரை முழுமைய..
₹532 ₹560
அனல் காற்று
-5 %
பாலு மகேந்திரா எடுக்கவிருந்த படத்திற்காக நான் எழுதிய கதை இது. ஒரு குறுநாவல். இதை அவர் திரைக்கதை அமைப்பதாக இருந்தது. அந்த தயாரிப்பாளர் பங்குச்சந்தை வீழ்ச்சியில் காணாமல் போனதனால் திட்டம் கைவிடப்பட்டது. அவர் வேறு கதைக்குச் சென்றுவிட்டார். முற்றிலும் சொற்சித்திரமாக உள்ள இந்த உணர்ச்சிகரமான கதைக்கு அவர் எ..
₹247 ₹260
அன்னை வயல் | Mother Earth
-5 %
Publisher: Dravidian Stock
பாசிஸ்ட் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து சோவியத் மக்கள் நடத்திய மாபேரும் தேச பக்தப்போர் இந்தக் கதைக்குப் பின்னணியாகும். ஒரு தாய் இந்தப் போரில் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் இழந்துவிட்டாள். ஆனால் நன்மையின் மீதும் மனித குலத்தின் மீதும் கொண்டிருந்த நம்பிக்கையை ஆவள் இழக்கவில்லை. அந்த எளிமை யான தாயின் சோகக..
₹152 ₹160
அன்புடை நெஞ்சம்
-5 %
அகப்பாடல்கள் தமிழின் பெருமை. இரண்டு தனிநபர்களுக்கிடையேயுள்ள அன்பைக் காட்டுகின்ற இந்தப் பாடல்கள் அந்தந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறையையும் அழகாகப் பதிவுசெய்வதால், எப்போது, எங்கிருந்து வாசித்தாலும் அந்தக் காதலர்களுக்குச் சற்றே நெருங்கிவிடுவதுபோலவும், அவர்களிடமிருந்து நாசூக்காக விலகிநின்று அந்த அன்பை..
₹247 ₹260
Showing 109 to 120 of 1494 (125 Pages)