Menu
Your Cart

சுழலும் சக்கரங்கள்

சுழலும் சக்கரங்கள்
-5 %
சுழலும் சக்கரங்கள்
₹190
₹200
  • Edition: 1
  • Year: 2019
  • ISBN: 9788193373392
  • Page: 144
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: நூல் வனம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அகுதாகவாவின் சிறந்த படைப்புகள் என்னை காத்துக் கொண்டிருக்கின்றன. எங்கள் இருவரது காலமும் ஆளுமைகளும் வேறு, வெவ்வேறு குரலில் குறிக்கோள்களில் நாங்கள் வார்க்கப்பட்டோம். நான் சொல்ல விரும்புவது என்னவெனி் மகுதாகவாவின் படைப்புகளிலிருந்து நான் நிறையக் கற்றுக் கொள்கிறேன். நமது வாழ்வின் பயணத்தினூடே அவர் வாழ்வின் தடத்தின் வெளிச்சத்தினைக் காண்கிறோம். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் ரியுனொசுகே அகுதாகவா இன்றும் ஜப்பானிய தேசிய எழுத்தாளராக வாழ்ந்தும் இயங்கியும் வருகிறார். ஜப்பானிய இலக்கியத்தில் அசைவற்ற ஒரு தனி நட்சத்திரமாகவும் நமது அறிவுத் தளத்தின் ஒரு பகுதியாகவும் திகழ்கிறார்.
Book Details
Book Title சுழலும் சக்கரங்கள் (Sulalum sakkarangal)
Author ரியுனொசுகே அகுதாகவா
Translator கே கணேஷ்ராம்
ISBN 9788193373392
Publisher நூல் வனம் (Nool Vanam)
Pages 144
Published On Sep 2019
Year 2019
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மனிதகுலத்திற்கு முனு உன்னை சோதித்து அறிவாய். அது சந்தேகப்படுபவனை சந்தேகிக்கவும் நம்பிக்கை உடையவனை நம்பவும் கற்றுக்கொடுக்கும்...
₹209 ₹220