Menu
Your Cart

காரிகை காதலன் கவிதைகள்

காரிகை காதலன் கவிதைகள்
-5 % Out Of Stock
காரிகை காதலன் கவிதைகள்
ச.சு.நாகராஜன் (ஆசிரியர்)
₹105
₹111
  • Edition: 1
  • Year: 2020
  • Page: 74
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Notionpress
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நூலாசிரியரின் இக்கவிதைகள் நம்மை பருவங்கள் தாண்டி காதலை ரசிக்கவைக்கிறது. காதலையும் ,இளமையையும், முதுமையையும் ஒருசேர வாசகர்களின் மனநிலையில் எழுதப்பட்ட ஒரு குறுந்தொகுப்பு இயல்பாய் அமைந்த சில வரிகள் நம்மையும் எங்கேயோ தொலைத்த நமது காதலின் நினைவிற்கு இழுத்து வருகிறது. எனக்கும் உனக்குமான இடைவெளியில் இடைச்செருகலாய் இந்த காதல் மட்டும் எதற்கு என்று இந்நூல் கேட்பதில் நாமும் நம்மை தொலைத்துவிட்டு லயிக்கிறோம்
Book Details
Book Title காரிகை காதலன் கவிதைகள் (Kaarikai kadhalan Kavithaigal)
Author ச.சு.நாகராஜன்
Publisher Notionpress (Notionpress)
Pages 74
Year 2020
Edition 1
Format Paper Back
Category Love | காதல், Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author