Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
கபர் | Qabar
-5 %
கே. ஆர். மீராவின் படைப்பாளுமையில் கனன்றெரிவது பெண்மைதான் என்ற உண்மையை கபர் நாவலும் உறுதிப்படுத்துகின்றது. அதன் தீக்கொழுந்து சுயமரியாதையினுடையது. அந்தச் சுயமரியாதை மனிதத்தன்மையின் ஒளிர்வேதான் என்ற புரிதலுக்குக் கபர் வாசகரைக் கொண்டு சேர்க்கிறது. – பேரா. எம்.கே. ஸானு தனிப்பட்ட வாழ்க்கை முதல் தேசிய வர..
₹171 ₹180
கபாடபுரம் (வரலாற்று நாவல்)
-5 %
சோழர்களின் புகழுக்குரிய துறைமுக நகரமான காவிரிப்பூம்பட்டினத்தைப் போன்றதும் -அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முற்பட்டதுமாகிய பாண்டியர்களின் துறைமுகத் தலைநகரமான கபாடபுரத்தைப் பற்றி இன்று நமக்கு அதிகமாகத் தெரிந்திருக்க நியாயமில்லை. தமிழரசர்கள் மூவருமே கடல் வாணிகம்,திரைகடலோடிப் பயணம் செய்து வளம் சேர்த்தல், ..
₹114 ₹120
கபாலகுண்டலா(நாவல்)
-5 %
  கபாலகுண்டலா(நாவல்) - பங்கிம் சந்த்ரர்(தமிழில் - த. நா. குமாரசாமி) :..
₹119 ₹125
கபோதிப்புரக் காதல்
-5 %
“பசியினால் களைத்துப் படுத்துத் துயிலும் புலியின் வாளை வேண்டுமானாலும் வளைத்து ஒடிக்கலாம். ஆனால் காதல் நோயில் சிக்கிக் கெண்டவனைத் தொந்தரவு செய்தால், அவன் புலியினும் சீறுவான், எதுவுஞ்செய்வான், எவர்க்கும் அஞ்சான் எதையுங் கருதான். ஆம்! இன்னமும் மனிதன் மாடமாளிகை கூட கோபுரத்தைவிட, மங்கையின் அன்பையே பெரிதென..
₹76 ₹80
கப்பல் கடல் வீடு தேசம்
-5 %
Publisher: Dravidian Stock
திரு.சுதாராஜ் அவர்களின் இவ்வாக்கமானது 1990களில் தொழில் தேடிச் சென்ற யாழ் குடாநாட்டுப் பொறியாளர் ஒருவரின் அனுபவங்களையே கதையம்சமாக வளர்த்துச் செல்கிறது. அவ்வகையில் இவ்வாக்கம் 1990களின் காலகட்ட ஈழச் சூழலையும் வெளியுலகச் சூழலையும் அருகருகே பொருத்திக் காட்டும் ஒரு வரலாற்றுப் பதிவாகக் கொள்ளப்பட வேண்டியதாக..
₹257 ₹270
கமலஹாசனும் காளிமுத்துவும்
-5 % Out Of Stock
காலம் கலைத்து வீசிய கனவுகளே வாழ்க்கை. கனவுகள் கைநழுவும் நேரமும், அதனை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதிலுமே நமது வாழ்க்கையின் சுவாரஸ்யம் இருக்கிறது. அந்த சுவாரஸ்யத்தில் சிலவற்றையே கதைகளாக்கியுள்ளார் ஆசிரியர் , ஜீ.ஆர்.சுரேந்தர்நாத். இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள், தங்கள் கனவுகள் பொய்ப்பட்ட தரு..
₹105 ₹111
Showing 1381 to 1392 of 4218 (352 Pages)