Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
சிவசைலம்
-5 %
இந்தத் தலைப்பு ஒரு மந்திரத்தை அதனிடம் வைத்திருக்கிறது.ஒரு அற்புதமான நீல மலையை,ஒரு பளிங்கு போன்ற நதியை, ஒரு நந்திகேஸ்வரனை, ஒரு சிவசைல நாதனை. எல்லாவற்றையும் விட ஒரு பரம கல்யாணியை. “ சிவ சைலம் “ என்ற தலைப்பிலேயே எல்லாம் துவங்கி முடிந்து விட்டது. எதை நீ சொல்ல நினைத்தாயோ அதை எல்லாம் அது சொல்லி முடித்து ..
₹105 ₹110
சிவந்த காலடிகள்
-5 %
புதினமாக்கப்பட்ட உண்மை வரலாறு. புகழ்பெற்ற கேரள கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் அவர்களின் நீண்ட போராட்ட வரலாற்றில் கடைசியில் வந்தது காலடி தோட்டத் தொழிலாளர்களின் போராட்டமாகும். எவருக்குமே தெரியாமல் போயிருக்க வேண்டிய இந்த தொழிலாளர்களின் வாழ்க்கையும் போராட்டமும் மலையாள எழுத்தாளர் சி. ஆர். தாஸ் எழுத்தில..
₹371 ₹390
சிவப்புக்கோள் மனிதர்கள்
-4 %
குழந்தைகளின் உலகில் மின்சாரம் என்பதும் அதுசார்ந்து இயங்கும் மின் சாதனங்கள் என்பதும் எவ்வளவு ஆச்சிரியமானவை அற்புதமானவை என்பதை குழந்தைகள் உலகில் பிரவேசித்து சிவப்புக்கோள் மனிதர்கள் என்கிற சிறிய நாவலை புனைவாக்கம் செய்துள்ளார்...
₹48 ₹50
சிவப்புத் தகரக் கூரை
-5 %
பதின் வயதின் தொடக்கத்திலுள்ள ஒரு சிறுமியின் உலகம் இந்த நாவல். ஒரு சிறுமிக்கும் இளம்பெண்ணுக்குமான இடைவெளி என்பது கால அளவில் மிகச் சொற்பமானதாயிருக்கலாம். ஆனால் மனதளவில் கடக்க வேண்டிய தொலைவு சுலபமானதில்லை. அதுவும் தகுந்த வழிகாட்டுதலின்றி துணையின்றி இருக்க நேரும் ஒரு பெண்ணுக்கு அப் பருவம் தரும் அலைக்..
₹323 ₹340
சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று
-5 %
வாய்பிளந்து கிடந்த கருத்த ஏரியை வெளுத்த மின்னல்கள் வெட்டித் துண்டாடின. நாங்கள் பரஸ்பரம் ஒட்டிச் சேர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தோம். குளிரினாலோ, பயத்தினாலோ அஸேல் நடுங்குவது போலத் தோன்றியது. நான் எனது மேல்கோட்டால் அவளைமூடி என் நெஞ்சோடு சேர்த்தணைத்தேன். அது எனக்கு அதிகப் பிணைப்பையும் சக்தியையும் தந்த..
₹128 ₹135
சீதா (மிதிலைப் போர்மங்கை)
-5 %
அவள்தான் நாம் தேடும் வீரமங்கை . அவதரிக்கக் காத்திருக்கும் தெய்வம். அவள் தர்மம் காப்பாள். நம்மைக் காப்பாள்.இந்தியா, கி மு 3400 பிரிவினை, அசூயை மற்றும் வறுமை, தேசத்தைப் பிடித்தாட்டுகின்றன. மக்கள், மன்னர்கள் மீது வெறுப்பை உமிழ்கின்றனர். லஞ்சம், ஊழல் ஆகியவற்றின் முழு உருவமான , மேல்வர்க்கத்தை அருவருத்து ..
₹379 ₹399
சீதா(வின்) பதி
-5 %
வித்யாபதி, இந்திரா இவர்கள் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக நேசிக்கிறார்கள். திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்த தருணத்தில் வீட்டின் சூழ்நிலை காரணமாக பெற்றோர்கள் நிச்சயித்த சீதாவை மணம் புரிகிறான் வித்யாபதி. அவனுக்கு விருப்பம் இல்லாத போதும் வீட்டோடு மாப்பிள்ளையாக போய் இருக்க வேண்டிய நி..
₹238 ₹250
Showing 1777 to 1788 of 3562 (297 Pages)