Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
ஜே. ஜே. சில குறிப்புகள் : மனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச் சென்றடைகிறேன். என் மீது உன் துக்கத்தையெல்லாம் கொட என்ற செய்தியை எப்படியோ மறைமுகமாக என்னால் உணர்ததிவிட முடிகிறது. மனிதன..
₹500
சுபிட்ச முருகன் - எதுவாக? எதுவாகவோ, அதுவாக?
-5 %
சுபிட்ச முருகன் (எதுவாக? எதுவாகவோ, அதுவாக? )- சரவணன் சந்திரன் :இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச் சூழ்ந்து எப்போதுமுள்ளது. ஏதோ ஒருவகையில் அன்றாடத்தின் மீதான சலிப்பிலிருந்தே புனைவு என்னும் செயல்பாடு தொடங்கியிருக்கிறது, அன்றாடத்தைச் சொல்லும்போதுகூட அன்றாடமல்லாததாக அதை ஆக்குத..
₹143 ₹150
சுமித்ரா
-5 %
மலையாள இலக்கியத்தில் முக்கியக் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்பவர் கல்பட்டா நாராயணன், சுமித்ரா இவருடைய முதல் நாவல். கவிஞர் என்பதால் இந்த நாவலும் கவிமொழியுடனேயே உருவாகியுள்ளது. பெண்களின் அகவுலகை அறிமுகம் செய்யும் இந்நூல் மலையாளத்துக்கே உரிய தனிச் சொற்களும் விரவிக் கிடக்கிறது. அதன் தன்மை மாறாமல் மொழிபெயர்..
₹143 ₹150
சுருதி பேதம் எட்டு நாடகங்களின் தொகுப்பு
-5 % Out Of Stock
"தமிழகத்தின் அனைத்து முன்னணி இதழ்களிலும் பல வருடங்களாக எழுதி வரும் ஆனந்த் ராகவ், சிறுகதைகள், நாடகங்கள், திரைக்கதை என்று பல தளங்களில் இயங்குபவர். இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று ஆங்கில நாடகங்கள் உட்பட பத்து நாடகங்கள் எழுதியுள்ளார். அவர் திரைக்கதை வசனம் எழுதிய நிபுணன் என்கிற தமிழ்த் தி..
₹285 ₹300
சுற்றந்தழால் சுற்றந்தழால்
-5 %
தாணப்பன் எழுதியிருக்கும் கதைகளுக்கு அறிமுகம் தேவையிருக்கலாம். தாணப்பனுக்குத் தேவையில்லை. தலையாயது ‘காணி நிலம்’ காலாண்டு இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். முக நூல் பிரபலம். எல்லோரோடும் வித்தியாசம் இல்லாமல் பழகும் மனம், எல்லாவற்றின் மீதும் ஒரு வித்தியாசமான கவனமும் அக்கறையும் கொள்ளும் இல்லையா? அந்தக் க..
₹114 ₹120
சுற்றுவழிப்பாதை
-5 %
அலைந்து திரிந்து சுற்றுவழிப்பாதையில் முனைந்து பயணித்தாலும், இறுதியில் தடம் அழியும் பெருவெளியில் ஆகப்பெரும் விவேகத்துடனும் மேலதிக விசாரத்துடனும் எல்லையின்மை காட்டும் துலாக்கோலாய் வழிமறிக்கிறார் ஆனந்த்...
₹755 ₹795
சுளுந்தீ
Hot -5 %
   இந்த நாவலில் உள்ள தரவுகளும் குறிப்புகளும் நாவல் தளத்திலிருந்து கட்டுரை வடிவத்துக்கும், பின் கட்டுரைத் தன்மையிலிருந்து நாவல் தன்மைக்கும் மாறுகிறது. அடுக்கடுக்கான படிமங்களால் நம்மை முன்னும் பின்னும் அசைக்கிறது. தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட மருத்துவ முறைகளை ஒரு வரலாற்று நாவலில் உள்புகுத்தும் சாத்..
₹238 ₹250
Showing 1801 to 1812 of 3562 (297 Pages)