Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
பஞ்சமாபாதகம்: அரேபிய ரோஜா
-5 %
நான் இதுவரைக்கும் என்னை நம்பினவங்களை ஏமாத்தினது இல்லை. இனியும் ஏமாத்தமாட்டேன். செய்யற தொழில் தப்பானதாக இருந்தாலும் அந்தத் தொழிலில் உண்மையும் நேர்மையும் இருக்கணும்ன்னு நினைக்கிறவன் நான். அந்த ஐஸ்வர்ய அஷ்டலட்சுமி சிலைகளை எடுத்துக் கொடுங்க. ரெண்டு வாரத்துல பிசினஸை முடிச்சுட்டு வர்றேன். 25 கோடி ரூபாய், ..
₹238 ₹250
பஞ்சும் பசியும்
-5 % Out Of Stock
ரகுநாதன் படைத்த நாவல்களுள் மிகவும் புகழ் பெற்றது - ‘பஞ்சும் பசியும்.’ மிகச்சிறந்த பத்து தமிழ் நாவல்கள் என்ற பட்டியலில் தவறாமல் இடம்பெறும் முற்போக்கு நாவல் இது. கமில் ஸ்வலபில் என்ற செக்கோஸ்லாவாகியா நாட்டுத் தமிழறிஞர், இந்நாவலை செக். மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். 1951-ஆம் ஆண்டு வெளியான இந்நாவல், அ..
₹152 ₹160
படுகளம்
-5 %
தெருக்கூத்து கலையை உயிர் மூச்சாகக் கொண்டு வாழும் கலைமாமணி விருது பெற்ற கலைஞர் ஒருவரின் மகன் மற்றும் பெரியார் சிந்தனை வழி வாழும் கட்டிட மேஸ்திரி ஒருவரின் மகள் இருவரை நாயகன் – நாயகியாகக் கொண்டு வளரும் புதினத்தில் நாயகன் தனது வாழ்க்கையைத் தந்தையின் அடியொற்றி கூத்துக் கலைக்காக அர்பணிக்கிறான். திருவண்ணா..
₹323 ₹340
படுகளம்
-5 %
படுகளம் ஒரு வேகப்புனைவு (திரில்லர்) வகை நாவல். இத்தகைய கதைகள் பொழுதுபோக்கு எழுத்தின் ஒரு வடிவமாக இருந்தன, இன்று உலகமெங்கும் இலக்கியப்படைப்புக்கான வடிவமாகவும் ஆகியுள்ளன. இவை ஒரு வாழ்க்கை யதார்த்தத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, அவற்றை தீவிரப்படுத்திச் சொல்லும் அமைப்பு கொண்டவை. ஆகவே சற்று ய..
₹323 ₹340
படுகைத் தழல்
-5 % Available
ஒரு தலித் உடலை அகழ்ந்தால் அதில் ஒடுக்கப்பட்ட வரலாற்றின் எண்ணற்ற உடல்கள் அடுக்கடுக்காக காலத்தின் துயரங்களிலும் போராட்ட மரணங்களிலும் படுகொலைகளிலும் நினைவு உடல்களாக எஞ்சியிருப்பதைச் சுவடு காட்டுவதே இந்நாவலின் நுட்பம்...
₹152 ₹160
படைவீடு
-5 %
  இன்றைய சமூக சீர்கேட்டுக்கெல்லாம் எதோ ஓர் இடத்தில் பிள்ளையார் சுழி போடப்பட்டிருக்க வேண்டும். இந்த நாவல் அதைத் தேடிய பயணம்தான். 14 ஆம் நூற்றாண்டில் தமிழ் பேரரசுக்கு சமயம், பண்பாடு இரண்டிலும் ஒரு நெருக்குதல் ஏற்பட்டது. மதுரையை ஆண்ட சுல்தானியர்களும் விஜயநகரத்தை ஆண்ட ஹரிகர புக்கர் அரசும் உ..
₹627 ₹660
பட்ட விரட்டி | The Kite Runner பட்ட விரட்டி | The Kite Runner
-5 %
‘பட்ட விரட்டி’ என்ற பொருளுடைய தலைப்பைக் கொண்ட இந்நூல் ஆப்கானிய-அமெரிக்கரான காலித் ஹுசனியால் எழுதப்பட்ட முதல் புதினம்...
₹428 ₹450
Showing 2689 to 2700 of 3961 (331 Pages)