Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
பிரபஞ்சன் இராமாயணம்
-5 %
வால்மீகி போன்ற மகத்தான கவிகளை வாசிப்பது, உணர்வது, தெளிவது மானுடப்பண்பை உயர்த்தும். கலை, கலாச்சாரம், பண்பாடு என்பதெல்லாம் மனித விழுமியங்கள். மனிதகுலம் சிறந்தோங்க நம் மூதாதையர் படைப்புகளை ஆராய்ச்சியோடு அணுகி இன்று நம்மை நாம் செழுமை செய்துகொள்வோமாக. வியாசரின் பாரதம் எனக்குப் பிடித்த மாபெரும் இந்திய இலக..
₹285 ₹300
பிரபஞ்சன் மகாபாரதம்
-5 % Out Of Stock
உலகம் இதுவரை காணாத பேரிதிகாசத்தை உருவாக்கிய கிருஷ்ண துவைபாயனர் என்ற இயற்பெயர் கொண்ட வியாசர், மகாபாரதத்தில் மனிதர்களின் அனைத்து முகங்களையும் - உள்முகங்களை - வரைந்து காட்டியுள்ளார். சகுனி ஒவ்வொரு முறையும் காயை உருட்டும்போதும், தருமன் தோற்றானா என்று பேராவலுடன் கேட்கிற திருதராஷ்டிரன் அவருடைய மகன். குலநா..
₹333 ₹350
பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்
-5 %
மயிலன் ஜி சின்னப்பனின் "பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்" நாவல் இதுவரை அதிகம் பேசப்படாத மருத்துவ உலகம் குறித்த வெளிப்படையான சித்திரத்தை வரைந்து காட்டியிருக்கிறது. ஒரு தற்கொலையை முன்னிறுத்தி விரியும் இந்நாவல் வழியாக சீரழிந்த அந்த அமைப்பின் அத்தனை சாம்பல் நிறப் பக்கங்களையும் சொல்லிச் செல்கிறார் மயிலன். ..
₹247 ₹260
பிரயாகை (வெண்முரசு நாவல்-05)
-5 % Out Of Stock
ஜெயமோகன் எழுதி வரும் மகாபாரதம் நாவல் வரிசையின் ஐந்தாவது நூல் பிரயாகை. மகாபாரதத்தின் பல்வேறு கதை மாந்தர்களும் ஜெயமோகனின் எழுத்தில் மீள் உருவாக்கம் கண்டு புதிய துலக்கம் பெறுகிறார்கள். தமிழின் சாதனை என்று சொல்லத்தக்க இந்நூலை வாங்கி வாசிப்பதன்மூலம் பண்டைய இந்தியாவின் வரலாற்றையும் அதன் பண்பாட்டு நீட்சிகள..
₹1,235 ₹1,300
பிராங்கன்ஸ்டைன்
-5 %
“ஒரு மாணவர் உடலின் பல பாகங்களை எடுத்து வந்து இணைத்துச் சேர்த்து ஒரு புதிய மனிதனை உருவாக்குவது போலவும், சக்தி வாய்ந்த இயந்திரம் ஒன்று இயங்கி அதற்கு உயிர் கொடுப்பது போலவும் என் முன்னே காட்சிகள் விரிந்தன…பயங்கரமான கட்சிகள்! அதைப் படைத்தவன்,தன் படைப்பு உயிர் பெறுவதைக் கண்டு பயந்து அலறி ஓடுவது போலவும் கா..
₹128 ₹135
பிராப்ளம்ஸ்கி விடுதி | Problemski Hostel
-5 %
பெல்ஜிய நாட்டின் ஆரென்டக் நகரில் அமைந்துள்ள புகலிடம் தேடுவோர் மையத்தில் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்களைக் கதைக்கருவாகக் கொண்டது இந்நாவல். அகதிகள் புகலிட தேசத்தில் உயிர்த் தரித்திருப்பதற்கான விழைவை மட்டுமே கொண்டவர்கள் என்று பொதுப்புத்தியில் படிந்துபோயிருக்கும் சித்தி..
₹143 ₹150
பிராயச்சித்தம்
-5 %
லா.ச.ரா குறித்து அவர் நண்பர் ஒருவர் தெரிவித்தக் கருத்தை எந்த மாற்றமும் இல்லாமல் லா.ச.ராவே இப்படி கூறுகிறார். ‘‘ஓ ராமாமிருதமா, சரிதான், எழுதிக்கொண்டேயிருப்பார். சிந்தனையோ சொல்லோ, இஷ்டமோ தடைப்பட்டால் அந்த இடத்திலேயே பேனாவை வைத்துவிட்டு அவர்பாட்டுக்குப் போய் கொண்டேயிருப்பார். இஷ்டத்துக்கு எங்கேயோ. One ..
₹143 ₹150
Showing 2773 to 2784 of 3822 (319 Pages)