Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
பிறகு
-5 %
‘பிறகு’ கரிசல் காட்டின் எளிய கிராமம் ஒன்றைப் பற்றிய - சுதந்திரத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக் கால - சித்திரம். பல நுட்பமான அடுக்குகளைக் கொண்ட இந்நாவலின் கதையாடல் மொழி வாசகனை அந்தக் கிராமத்தின் எல்லைகளைக் கடந்து அழைத்துச் செல்கிறது. வறுமை சூழ்ந்த இந்தியக் கிராமங்களின் பொது அடையாளம் குறித்த மு..
₹261 ₹275
பிறகு..
-5 % Out Of Stock
’ பிறகு’ கரிசல் காட்டின் எளிய கிராமம் ஒன்றைப் பற்றிய சுதந்திரத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக் கால - சித்திரம். பல நுட்பமான அடுக்குகளைக் கொண்ட இந்நாவலின் கதையாடல் மொழி வாசகனை அந்தக் கிராமத்தின் எல்லைகளைக் கடந்து அழைத்துச் செல்கிறது. வறுமை சூழ்ந்த இந்தியக் கிராமங்களின் பொது அடையாளம் குறித்த முப..
₹190 ₹200
பிறப்பு
-5 % Out Of Stock
'பிறப்பு’ யு.ஆர். அனந்தமூர்த்தியின் நான்காவது நாவல். அவருடைய ‘சமஸ்காரா’வுக்குப் பிறகு கன்னட இலக்கிய உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய படைப்பு இது. இந்நாவல் இதிகாசத் தன்மை கொண்டதென பிரபல விமர்சகர் டி.ஆர். நாகராஜ் குறிப்பிட்டுள்ளார். மரபான குடும்பச் சூழலில் வளர்ந்த பெண்களிடம் உறைந்துள்ள ஆக்ரோஷத்தைத..
₹95 ₹100
பிறப்பொக்கும்
-5 %
மனிதர்களின் பார்வையிலிருந்து சிறுதெய்வங்களைத் தரிசனம் செய்யும் கலைப்பார்வையைத் திசை திருப்புகிறது இந்நாவல். கிராமிய மணத்தில் உயிர்த்திருக்கும் அச்சிறுதெய்வத்தின் பார்வையில் மானுட தரிசனம் நிகழும் கணங்கள் இப்படைப்பின் வழியாக நம்மைச் சேர்கின்றன. நாம் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டியது, மதிப்பில்லா வாழ்க்க..
₹261 ₹275
பிளாடெரொவும் நானும்
-5 %
கழுதையுடன் சுற்றிவரும் கவிஞன், தான் கழுதையுடன் உரையாடுவதாகத் தொடங்கி தவிமொழியில், எண்ண ஒட்டங்களில் திளைப்பதாக அமைந்திருக்கிறது இந்த ஸ்பானிய நாவல். நாவல் வடிவத்தில் புதியதொரு பரிமாணத்தைச் சேர்த்திடும் இப்பிரதி, ஆண்டலூஸிய நீரோடைகளையும் குன்றுகளையும் மாதுளைகளையும் பைன் மரங்களையும் ரோஜாக்களையும் பட்டாம்..
₹276 ₹290
பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்
-5 %
காசிக்குச் சென்று துர்கா பூஜை கொண்டாட்டங்களை ஓய்வாக ரசிக்கச் சென்ற ஃபெலுடாவிடம் வழக்கம்போல புதிய வழக்கு வந்தது. விலை மதிப்பற்ற வைரம் பதித்த சிறிய பிள்ளையார் சிலை காணாமல் போனது. துப்பறியும் நிபுணருக்கே சவால் விட்ட ஒரு சிறுவனின் உதவியுடன், போலி சாமியார், சூழ்ச்சிமிக்க வலிமையான எதிரி ஆகியோரை எதிர்த்துப..
₹76 ₹80
Showing 2809 to 2820 of 3848 (321 Pages)