Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
அசோக வனம் அசோக வனம்
-5 % Out Of Stock
இந்த நாவல் கொண்டிருக்கும் மனச் சுமை எல்லாக் காலத்துக்குமானது. நம்மைச் சாட்சியங்களாக்கி நிகழ்ந்து முடிந்த இனப் பேரழிவையும் அன்பைப் போற்றிய த்த்துவமரபை காலடிகளில் புதைத்துவிட்டு அதிகாரத்தின் கீழ் பலியிடப்படும் மனித உணர்வுகளையும் குறியீடுகளாலும் சில இடங்களில் கவிதைக்கான மொழியாலும் ஓர் எளியவனின் கேள்விக..
₹67 ₹70
அசோகனின் வைத்தியசாலை அசோகனின் வைத்தியசாலை
-5 %
அசோகனின் வைத்தியசாலைமாமன்னர் அசோகர் மிருகங்களுக்காக ஒரு வைத்திய சாலையை அமைத்தார் என்பது வரலாறு. ஒரு அம்மையார் தர்மத்துக்காக அமைத்த மிருக வைத்தியசாலையில் பணிபுரியும் சிவாவின் அனுபங்களே இந்த நாவலின் உடல்.இந்த வாழ்க்கை மனிதர்களால் மட்டும் ஆனது அல்ல, மிருகங்களும் வாழ்க்கையின் பிரஜைகளே என்ற பார்வை. இன்னொ..
₹285 ₹300
அசோகமித்திரன்- குறுநாவல்கள்(முழுத் தொகுப்பு):தாத்தாவிடம் ஒரு அன்பான சொல் பேசியது அவரைப் பார்த்ததேகூட கிடையாது. அவர் சொத்து மட்டும் வேண்டும்! இது என்ன சுரண்டல் எண்ணம்? இது என்ன ஒட்டுண்ணி வாழ்க்கை? காலம் காலமாக மனிதன் நீடித்து இருப்பதே இப்படிச் சுரண்டுவதற்கும் மாற்றான் முயற்சியின் பலன்கனைத் தான் பறித்..
₹795
அசோகர்
-5 %
இதுவொரு தலைமுறையின் கதை. குடும்பமொன்றின் சிதறல்களின் வழியாகத் தனிமனிதன் ஒருத்தனை முன்னிறுத்தி விரியும் இந்நாவல், அவனைப் போலவான மனிதர்கள் யாவரையும் ஒருபுள்ளியில் ஒன்றிணைக்கிறது. வீழ்ச்சிக்கும் அழிவிற்கும் இடையிலான கோடு மிக மெல்லியது. அக்கோட்டின் மையத்தில் நின்று வாழ்வையே பகடையாட்டமாகக் கருதும் மனிதர்..
₹295 ₹310
அச்சுதம் கேசவம்
-5 % Out Of Stock
அரசூர் வம்சம் தொடங்கி வைத்த ஒரு பிரம்மாண்டமான மாய யதார்த்த உலகம் இந்தப் புத்தகத்தில் மேலும் விரிவடைந்து நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது. எது இயல்பு, எது அசாதாரணம்? இந்த இரண்டையும் வேறுபடுத்திக் காட்டுவது அவ்வளவு சுலபமல்ல. வாழ்க்கையிலேயே இது சாத்திய-மில்லாதபோது ஒரு நாவலில் எதற்காக இந்த இரண்டையும் வேறுபட..
₹380 ₹400
அச்சுதம் கேசவம்
-5 %
தெருவில் சிறு பையன்களும், முட்டாக்கை எடுத்து விட்டபடி ஒரு கிழவியும், நாலைந்து நடு வயசுப் பெண்களும் ஆட ஆரம்பித்திருந்தார்கள். சீராகக் கைதட்டு ஒலித்துக் கொண்டிருந்த தெரு நடுவில் வைத்தாஸும் ஆட ஆரம்பித்தான். மேலே படிந்து சிதறும் ஆலங்கட்டிகளை விலக்காமல் ஆடினான் அவன். அவன் ஆடுவதால் அவனாக இருக்கிறான். ..
₹542 ₹570
அச்சுவை பெறினும்...
-5 % Available
தத்தமது சதிபதிகளுடன் அமெரிக்கா பெங்களூர் என்று இல்லறம் பேணும் இருவர் மீண்டும் காதலர்களாய்த் தாங்கள் வளர்ந்த சிற்றூரில் இரு தினங்கள் சந்தித்துக்கொள்ள நேர்ந்தால்? இல்புறக் காதலின் அச்சுவையைப் பெறுவதற்கான விலையை இல்லற அன்பும் அறனும் பொறுக்க வல்லதா?..
₹181 ₹190
அஜ்னபி
-5 %
மதவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் ஊடகங்கள் சித்தரிக்கும் இஸ்லாமியச் சமூகத்தில் எளிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பூனைகளை விரும்பும் தங்கைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு ஒரு பெண்ணை நிச்சயித்துவிட்டு ஐயாயிரம் மைல் கடந்து மகன் வருவானா என்று காத்திருக்கும் வாப்பாக்கள் இருக்கிறார்கள். அவர்க..
₹356 ₹375
Showing 337 to 348 of 4068 (339 Pages)