Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
அண்டியாபீசு
-5 %
இந்நாவலில் வரும் பெண்கள் கணவனால் கைவிடப்பட்டவர்கள்; பொறுப்பற்ற கணவனைக் கொண்டவர்கள்; கணவனை இழந்தவர்கள்; குடும்பத்தின் முழுப்பொறுப்பையும் சுமப்பவர்கள். அண்டிப் பருப்பு என்னும் முந்திரிப் பருப்பைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கன்னியாகுமரியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ளன. கடுமையான பணிச்சுமையும..
₹247 ₹260
அதிகாரம்
-5 %
அதிகாரம்சரசரவென ஊர்ந்துசெல்லும் சாரைப்பாம்பின் அழகுடனான கவிதை மொழி நடை. எள்ளலும் துள்ளலுமான வார்த்தைகள். தொன்மங்களை நலம் விசாரிக்கும் பகடி. முறுக்கேறாத பசும்நூல்கொண்டு கட்ட முயற்சிக்கும் அதிகாரத்தில்... எல்லாமே இருக்கிறது..
₹171 ₹180
அதிகாலையின் அமைதியில் அதிகாலையின் அமைதியில்
-5 %
'இயற்கை', 'ஈ' போன்ற திரைப்படங்களை இயக்கிய ஜனநாதனின் ‘பேராண்மை’ திரைப்படத்தின் மூலவடிவாமாக அமைந்த நாவல் இது.  ஐந்து பெண்கள் ஒரு ராணுவ தளபதிஜெர்மன் பாசிஸ்டுகளை எதிர்த்து அவர்களின் திட்டத்தை சீர்குலைத்தார்கள். சோவித் மக்கள் நடத்திய போர்க்களத்தில் இளைஞர்களின் வீரத்தை சொல்கிறது. ஆசிரியருக்கு பெரும் புகழை..
₹152 ₹160
அதிதி
-5 %
பயணங்களின் நாவல் இது என்று சொல்லுமளவுக்குப் பலரும் தங்கள் வாழ்விடம் துறந்து தப்பிப் பயணிக்கிறவர்களாக வருகிறார்கள். கோவிந்துவின் அம்மா முதலில், அப்புறம் கோவிந்து, அந்தப் பாவப்பட்ட பெண் நேத்திராவதி, முத்தனின் மனைவி சரசு, கோவிந்துவின் மனைவி சசி என நீள்கிறது பட்டியல். கடைசியில் பார்த்தால் பசுபதியும் கூட..
₹181 ₹190
அதிர்வு
-5 %
'டு பாக் டு'...செத்துப் போய் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் கடைசி வார்த்தைகள்... அது ஒரு தடயமா அல்லது குற்றச்சாட்டா அல்லது அர்த்தமற்ற குழப்பமா? இந்த மர்மத்தை விடுவிக்க ‘ஐபி’யின் ஜாயின்ட் டைரக்டர் சித்தார்த்தா ரானா தன் மூளையைப் பிசைந்து கொண்டார். தெளிவற்ற தடயங்களை வைத்துக் கொண்டு அவர் காலத்திற்கு எதிராக..
₹238 ₹250
அது மட்டும் இரகசியம்
-5 %
பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமைக் கொள்ளும் அளவுக்கு இளமை மிகுந்த தோற்றத்திற்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துகளிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டை பிரபாகரின் வெற்றிக்கு காரணம். 1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற..
₹137 ₹144
Showing 349 to 360 of 3885 (324 Pages)