Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
ரோலக்ஸ் வாட்ச்(நாவல்)
-5 %
ரோலக்ஸ் வாட்ச்(நாவல்) - சரவணன் சந்திரன் :சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய இளைய தலைமுறையினரை மூன்று பெரும் தலைமுறைகளாக பிரிக்கலாம். சுதந்திரத்திலிருந்து 70கள் வரை இலட்சியவாதத்தின் காலம். 70 கலிலிருந்து 90 கள் வரை இலட்சியவாதங்கள் முறிந்து நிராசையும் தனிமையும் அன்னியமாதலும் நிரம்பிய காலம், அதுவே பல்வ..
₹190 ₹200
ரோஸ்லினும் ரோஜாப்பூவும்
-5 %
கடினமான ஒரு சூழ்நிலை காரணமாக, பிரிட்டிஷ் பாடத்திட்டத்தில் படித்துவந்த ரோஸ்லின், அரசுப்பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறாள். அதிசயமான ரோஜாப்பூக்கள் அவளுக்கு தினமும் கிடைக்கின்றன. பல நண்பர்களையும் ஒரு பலமான எதிரியையும் சந்திக்க நேரிடுகிறது. அவளது பள்ளியில் கல்விச்சீர் நிகழ்வு நடைபெற்றபோது பெரியதோர..
₹76 ₹80
லக்‌ஷிமி கடாகஷம் (3 Parts) லக்‌ஷிமி கடாகஷம் (3 Parts)
-5 %
தேவன் நாவல்களில் லக்ஷ்மி கடாட்சம் தனித்துவமானது.மனித குணங்களில் எத்தனை வகை உண்டோ ,அத்தனையையும் இந்நாவலில் காணலாம்.நட்புக்கு வேங்கடாச்சலம் ,பெருந்தன்மைக்கு கோவிந்தன் ,குரூரத்துக்கு நடராஜப்பிள்ளை ,கபடத்துக்கு சாரங்கபாணி,மனித நேயத்துக்கு கல்யாண சுந்தரம் பிள்ளை என ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்த்துப் பார்..
₹746 ₹785
லஜ்ஜா அவமானம்
-5 %
தமிழில்: ஜவார்லால் டிசம்பர் 6, 1992 அன்று இந்து அடிப்படைவாதிகள் அயோத்தியில் பாபர் மசூதியைத் தரைமட்டமாக்கினார்கள். சுதந்தரம் அடைந்ததில் இருந்தே பெரும்பான்மை இஸ்லாமியர்களால் ஓரங்கட்டப்பட்டுவந்த பங்களாதேச இந்துக்களின் வாழ்க்கை, பாபர் மசூதி உடைப்பைத் தொடர்ந்து நரகமானது. இஸ்லாமிய மதவெறிக் கும்பல்கள் பங்க..
₹280 ₹295
லடாக்கிலிருந்து கவிழும் நிழல்
-5 % Out Of Stock
சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவல். லடாக்கிலிருந்து கவிழும் நிழல், இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே யுத்த பினபுலத்தில் காந்திய சமூக அறங்களுக்கும் அறிவியல் தொழில்நுட்பப் பாய்ச்சலுக்கும் மத்தியில் நிகழும் மோதலையும் முரண்பாட்டையும் விவரிக்கின்றது. இந்திய தொழிற்துறை வளர்ச்சிக்க..
₹204 ₹215
லட்சத்தில் ஒருவன்
-5 %
மரணம் அவர்களுக்கும் உண்டு. விஷயம் அதுவல்ல. மரணம் எல்லா இடத்திலும் ஒரேமாதிரிதான். சவ அடக்கம்தான் முக்கியம். முதலாவதாக, அமெரிக்கர்களைப் பொறுத்தவரை எங்கே அடக்கம் செய்யப்படப் போகிறோம் என்று முன்கூட்டியே அறிந்திருப்பது வழக்கம். வாழ்ந்திருக்கும் போதே வீட்டுத்தலைவர் மயானத்திற்குச் சென்று இடத்தைத் தேர்ந்தெட..
₹76 ₹80
லட்சுமி என்னும் பயணி
-5 % Out Of Stock
Publisher: மைத்ரி
லட்சுமி என்னும் பயணிஇது லட்சுமி எனும் தனிப்பட்ட பெண்ணின் வாழ்க்கைக் கதையல்ல - தமது அரசியல் அனுவல்கள், பொதுநல அக்கறைகள் ஆகியவற்றின் பொருட்டு தமது வாழ்க்கையை பொது வெளியில் வாழ முற்பட்டுள்ள ஆண்களுடன் வாழ நேரிட்ட பெண்களின் அனுபவங்களை பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடியும்கூட.  அரசியல் வாழ்க்கை வாழும் ஆண்களை ப..
₹171 ₹180
லவ்@சங்கமித்ரா எக்ஸ்பிரஸ்
-5 %
லவ்@ சங்கமித்ரா எக்ஸ்பிரஸ்சென்னையைச் சேர்ந்த கெளதம், நோபாளத்திலிருந்து நான்கு லஸாப்ஸோ இன குட்டி நாய்களை அழைத்துக்கொண்டு பாட்னா வழியாக சென்னை வருகிறான். அந்தப் பயணத்தில் ஜன்னி என்ற அழகிய வெகுளியான பெண்ணும் தன் அம்மாவோடு வருகிராள். நாய்களால் உருவாகும் பிரச்னைகளுக்கு நடுவே அப்பயணத்தில் உருவாகும் கலகலப்..
₹126 ₹133
லாரி டிரைவரின் கதை
-5 % Out Of Stock
லாரி டிரைவரின் கதைசோவியத் எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவ் உலகப் புகழ் பெற்றவராவார். இவரது பல நூல்கள் உலகின் பல மொழிகளில் வெளிவந்துள்ளன. “மலைகளிலும் ஸ்டெப்பிகளிலும் தோன்றும் கதைகள்” என்ற இவருடைய நூலைப் பாராட்டி 1963-இல் இவருக்கு லெனின் பரிசும் வழங்கப்பட்டது. கிர்கீஸிய இனத்தைச் சேர்ந்த இந்த எழுத்தாளரின..
₹76 ₹80
லிபரேட்டுகள் (பாகம் 1)
-5 %
அவன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். மூன்று நான்கு மணிநேரம் சுற்றி அலைந்தும் அவனால் எந்த ஒரு பெரிய விலங்கையும் சுட்டுக் கொல்ல முடியவில்லை. சுரங்கத்திற்குத் திரும்பி வந்தான். அங்கு வேலை பார்த்த அடிமைகளில் வயதானவர்களில் பத்து பேர்களைப் பிடித்து வரச்சொல்லி அவர்களை சுட்டு..
₹114 ₹120
லிபரேட்டுகள் (பாகம் 2)
-5 %
பஞ்ச காலம் உச்சத்தை அடையும் போதெல்லாம் ஓரிரு வெள்ளைக்காரர்கள் பஞ்சத்தால் வாடிய மக்களைப் புகைப்படம் எடுக்க வருவார்கள். மிகவும் மெலிந்து நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவர்களைத் தேர்ந்தெடுத்து படத்திற்கு காட்சி கொடுக்கும்படி கேட்பார்கள். பதிலாக அரைக் கிலோவோ அல்லது கால் கிலோவோ அரிசி தருவதாகச் சொல்வார்கள். அந..
₹190 ₹200
Showing 3481 to 3492 of 3820 (319 Pages)