Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
லெனினுக்கு மரணமில்லை
-5 %
ரஷ்ய மொழியில் எழுதிய "லெனினின் வாழ்க்கை கதை" என்கிற நவீனம் "லெனினுக்கு மரணமில்லை" என்கிற பெயரில் நூலாக வந்து உள்ளது. லெனின் பிறந்தது முதல் மரணம் வரை... பக்கத்தில் இருந்து பார்த்த... ரசித்த... பிரமித்த... ஒருவரின் எழுத்துப் போன்ற வீரியமிக்க நடையில் மரியா பிரிலெழாயெவா எழுதியுள்ளார். லெனினின் மன உறுதி ..
₹238 ₹250
லெனின் சின்னத்தம்பி லெனின் சின்னத்தம்பி
-5 %
அங்கிங்கென நீண்ட தூரம் ஓடியாடிக் கதை சொல்லாமல், ஒரு உணவுத் தொழிற்சாலையின் சமையற்கூடத்துக்குள் நின்று மாமிசங்களை வாட்டிக் கொண்டும், மரக்கறிகளை வெட்டி சாலட் போட்டுக் கொண்டும், அதேவேளை கதை மாந்தர்களையும் பெருவெளியில் ஓடவைக்காமல் தனது பக்கத்தில் வைத்துக்கொண்டுமே கதை சொல்கிறார்.-பானுபாரதி..
₹190 ₹200
வங்கப்புலி மர்மம்
-5 %
காட்டுப்பகுதியில் ஓய்வெடுக்கச் சென்ற ஃபெலுடாவின் முன்னே ஒரு புதிர்.அதை விளக்கினால் வெளிவர இருந்ததோ ஒரு புராதன புதையல்.இடையே வெளிவந்தது ஓர் ஆட்கொல்லி வங்கப்புலி. ரகசியங்களை உணர்ந்து, அதன் பின்னே நிகழ்ந்த ஒரு மரணத்தையும் புலப்படுத்திய ஃபெலுடா, புதையலை எடுத்தாரா? புலியை வீழ்த்தினாரா?என்பதைக் கூறுவதுதான..
₹76 ₹80
வசந்த காலக் குற்றங்கள்
-5 %
ஆபாச ஃபோன்கால் அதைத் தொடர்ந்து குழந்தைக் கடத்தல், நகைக்கடை கொள்ளை, இன்னும் ஒரு காதல் புகார் என மூன்று குற்றங்கள் ஒரே சமயத்தில் கமிஷனர் ஆபீசை முற்றுகையிடுகின்றன. குற்ற நடவடிக்கைகள், போலீஸ் துரத்தல்கள் என்று பங்களூர் சூழலில் எழுதப்பட்ட இந்த ‘வசந்த காலக் குற்றங்கள்’ எழுதுவதற்காகவே சுஜாதா உப்பார்பேட்டை ..
₹242 ₹255
வசந்தத்தைத் தேடி
-5 %
கூவத்தின் பிறப்பிடத்திலிருந்து ஒரு புதினம்... புறநகர் பகுதிகிளில் புதியதாகத் தொன்றிய இளம் தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட காதை.....
₹209 ₹220
வசந்தம் முதல் வசந்தம் வரை
-100 % Out Of Stock
பௌத்த தத்துவத்தைத் துல்லியமாய் உணர்த்திச் செல்கிறது இக்கதை. ஒரு மனிதனுக்குள் நிகழும் மனமாற்றங்களை நான்கு காலங்களைக் குறியீடாய்க் கொண்டு இக்கதை நகர்த்திச் செல்கிறது. 'கிம்கிடுக்' கொரிய மொழியில் எழுதிய 'Spring Autumn Winter Summer and Spring' என்கிற திரைக்கதையின் நாவல் வடிவம் இது...
₹0 ₹0
வசை மண்
-5 %
பூமிக்கு மேலே முடிந்துபோன வாழ்க்கையின் சச்சரவுகள் கூடுதல் தீவிரத்துடன் பூமிக்குக் கீழேயும் தொடர்கின்றன. ஓரிருவர் தவிர மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் மரித்தவர்கள்தாம். ஏமாற்றமும் அவமானமும் பொறாமையும் பூசலும் நிரம்பிய கொந்தளிப்பான ஒரு பெண்ணை மையமாக வைத்து நகர்கிறது நாவல். கவித்துவமும் துள்ளலும் ஒரு..
₹371 ₹390
Showing 3493 to 3504 of 3820 (319 Pages)