Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
மோகினித் தீவு
-5 %
மோகினித்தீவு தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் எழுதப்பட்ட ஒரு குறு நாவலாகும். திரைப்படக் கொட்டகையில் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்து வெறுத்து இருக்கும் ஒருவருக்கு, பிழைப்புத் தேடி பர்மா சென்ற அவரது நண்பர் ஒருவர் சொல்வது போல அமையும் கதையே இந்த நாவலாகும்...
₹114 ₹120
மோகினித் தீவு
-5 %
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சரித்திரப் பாடங்களைப் படிக்க அலுத்துக் கொள்ளும் மாணவர்கள்கூட மிகவும் ஆர்வத்தோடும், கவனத்தோடும் படித்து கடைச் சோழர்களான விஜயாலயனுடைய வம்சத்தைப் பற்றியும், காஞ்சி மாநகரைக் கட்டியாண்ட மகேந்திர பல்லவன், நரசிம்ம பல்லவன், வாதாபியை ஆண்ட புலிகேசி ஆகியோரைப் பற்றியும், உறையூரையாண்ட..
₹76 ₹80
மௌன வதம்
-5 %
சிக்கல்மிக்க ஒரு பிரதியை, ஒருவித ஊமைக் கோபத்துடனான சீற்றம் கொண்ட கதையாடலை, கொச்சை வழக்கின் கடுமை தொனிக்கும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் ராமாநுஜம், நவனமிக்க ஒரு பிரதியைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருப்பதுடன், சவால்மிக்க ஒரு மொழியாக்கத்தை மூன்றாண்டு காலகட்டத்தில் சாதித்துக்காட்டியிருக்கிறார். இது ஓர்..
₹428 ₹450
மௌன வதம்
-5 % Out Of Stock
நாம் இதை நாவல் அல்லது நிவோலா அல்லது அற்பப் புனைவு அல்லது மத்திய தர வர்க்கத்தின் ஊசலாட்டம் என்று எப்படி அழைத்தாலும், தத்துவார்த்தப் பிரச்னையாக உள்ள ஒன்றைத் நவீன பொலிவியாவின் அரசியல் சமூகப் பின்னணியில் வைத்துப் பார்க்க முயற்சிக்கிறது. அதனால் தான் ஸ்பானிஷ் மொழியில் இந்தப் படைப்பு வெளிவந்தவுடன், பொலிவிய..
₹214 ₹225
மௌனத்தின் சாட்சியங்கள்
-5 % Out Of Stock
ம​லை ​போன்ற துக்கத்​தை ​மெளனமாகத் தாங்கி நிற்கும் சிறிய கண்ணீர்த் துளி​யைப் ​போல, ஒரு மிகப்​பெரிய வலி​யைச் சுமந்து நிற்கின்ற ஒரு த​லைமு​றை இ​​ளைஞர்களின் ​சோகத்​தையும் மத​மோதல்களால் குண்டு ​வெடிப்புகளால் உயிரிழந்த, வாழவிழந்த அப்பாவி மக்களின் துயரத்​தையும் மதச்சார்பற்ற சமூகத்தின் மனசாட்சியின் முன்..
₹333 ₹350
ம் (ஷோபாசக்தி)
-5 %
ஷோபா சக்தியின் இரண்டாவது நாவல் ‘ம்’. ஈழமக்களின் அன்றாட அகதி வாழ் அவலங்களை ஒரு கதை கேட்கும் மனோபாவத்துடன் ‘ம்...அப்புறம்’ என்ற நிலையில் வைத்திருப்பதை சாடும் கதை. கதை நிறமி என்ற அழகானப் பெயர் கொண்ட ஒரு 15 வயது சிறுமி தன் கருவைக் கலைக்க ஒரு மேலைநாட்டு மருத்துவமனையில் அமர்ந்திருப்பதில் ஆரம்பித்து அவள் த..
₹190 ₹200
Showing 3457 to 3468 of 3919 (327 Pages)