Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
விக்ரம்
-5 %
அக்னி புத்திரன் என்கிற இந்திய ராக்கெட் எதிரிகளால் கடத்தப்-படுகிறது. கடத்தப்பட்ட அந்த அக்னி புத்திரனை மீட்பதற்காக உளவுத்துறை இளைஞன் விக்ரம் களமிறங்குகிறான். கம்ப்யூட்டர் பெண் இஞ்சினியர் ப்ரீத்தி என்பவளுடன் சலாமியா என்கிற வினோத ராஜ்ஜியத்துக்கு பயணமாகிறான். ஏராளமாக ஒரு ராஜா, தாராளமாக ஒரு ராஜகுமாரி, வில..
₹166 ₹175
விக்ரம்
-5 %
கணேஷ் - வஸந்த் துப்பறியும் 'விபரீதக் கோட்பாடு' 1976-ல் 'மாலைமதி' இதழில் வெளியானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தெடிக் கண்டுபிடித்து அவளிடமிருந்து விவாகரத்து வாங்கித் தருமாறு கேட்கிறான். அப்பெண் ஊட்டியில் இருப்பதாகக் கண்டறிந்து கணேஷ் - வஸந்த் அங்கு செல்..
₹76 ₹80
விசாரணை விசாரணை
-5 %
எந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக நீங்கள் எவ்வளவோ கூக்குரலிட்டாலும் ஒன்றும் நடக்காமல் போகலாம் என்று சொன்ன காஃப்காவின் இந்த நாவல் இருபதாம் நூற்றாண்டின் அரசியல் நிலையைப் பற்றியது மட்டு்ம..
₹380 ₹400
விசாரணைக் கமிஷன்
-5 % Out Of Stock
விசாரணைக் கமிஷன் நாவலில் தற்கால வாழ்க்கையின் நிகழ்வுகள் எதார்த்தமாக எல்லோருக்கும் பொருந்திப் போகும் முறையில் சொல்லப்பட்டுள்ளது. சொல்லும் தொனியால் தன் காலத்து நாவல்களை விஞ்சி நிற்கிறது. 1998ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றது. ஆங்கிலம் உட்பட பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது...
₹143 ₹150
விசித்திரர்களின் புத்தகம்
-5 %
1972ல் எழுதப்பட்ட இந்நாவல், பல்கலைக்கழக நூலகரான ஓர் இளைஞன், நூல் ஒன்றைத் தேடிச் சென்ற ஒருவரைத் தேடிச் செல்லும் கதையைக் கூறுகிறது. இந்தப் பயணத்தின் முடிவில் அவன் ஒன்றைக் கண்டுபிடிக்கிறான்: அந்த மனிதர்தான் அந்தப் புத்தகம்; அந்த மனிதர் அவனேதான். அறிவின் இயல்பு அப்படித்தான். அக விழிப்பை நோக்கிய பயணத்தில..
₹214 ₹225
விசும்பு: அறிவியல் புனைகதைகள்
-5 %
‘திண்ணை ‘ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்திய தமிழ்ச் சூழல் சார்ந்த அறிவியல் புனைகதை வடிவத்துக்கான ஒரு தேடல் இக்கதைகளில் உள்ளது. சித்த மருத்துவம், ரசவாதம், ஞான மரபுகள் என இதன் தளங்கள் மாறுபட்ட..
₹162 ₹170
விஜய நகரம்
-5 %
வரலாறும் மாய யதார்த்தமும் ஒன்றிணையும் இடமே சல்மான் ருஷ்டியின் நாவல் களம். தன்வரலாற்றுப் பார்வையைப் புனைவாக்கி, பரவசமூட்டும் மொழியில் கூறும் அவருடைய பாணியின் உச்சம் இந்த நாவல். ஆட்சி என்றாலே ஆண் என்னும் ஆகிவந்த கட்டுமானத்தைத் தகர்க்கிறது இந்த நாவல். மாய வித்தைக்காரியும் தீர்க்கதரிசியும் காவியகர்த்..
₹551 ₹580
விஞ்ஞானமும் பெளத்தமும்
-5 %
Showing 3709 to 3720 of 3919 (327 Pages)