-5 %
ஓரிரு எண்ணங்கள்
சுஜாதா (ஆசிரியர்)
₹209
₹220
- Year: 2017
- ISBN: 9788184937268
- Page: 168
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
கதைக்காகக் கொண்டாடப்படும் எழுத்தாளர்கள் அத்தனைபேரும் கட்டுரையாளராக வெற்றிபெறுவதில்லை. சுஜாதாவுக்கு மட்டுமே சாத்தியமாகியிருக்கும் சங்கதி இது. அதற்கான சாட்சியே இந்தக் கட்டுரைத் தொகுப்பு. பல்லை உடைக்காத வார்த்தைகள். எளிமையான கட்டமைப்பு. இலகுவான நடை. அழகான பன்ச். சுஜாதா கட்டுரைகளின் அங்க அடையாளங்கள் இவை. அந்த வகையில் தமிழ், கம்ப்யூட்டர், இணையம், டெக்னாலஜி, அறிவியல், அரசியல், சினிமா, பயணம், விமரிசனம் என்று பல தலைப்புகளில் சுஜாதா நடத்திய கட்டுரை சாம்ராஜ்ஜியமே இந்தப் புத்தகம்!
| Book Details | |
| Book Title | ஓரிரு எண்ணங்கள் (Oriru Ennangal) |
| Author | சுஜாதா (Sujatha) |
| ISBN | 9788184937268 |
| Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
| Pages | 168 |
| Year | 2017 |