
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக கோவில்பட்டி மக்களால் இந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் சோ.அழகர்சாமியின் வாழ்க்கை வரலாறே இந்நூல்.
அழகர்சாமி சட்டமன்றத்திலும் போராடினார். களத்தில் இறங்கியும் போராடினார். விவசாயிகளைத் திரட்டியும் போராடினார். மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீவிரமான போராட்..
₹318 ₹335
Publisher: பாரதி புத்தகாலயம்
ஏராளமான வரலாற்று நிகழ்வுகளைச் சுருக்கமாக தன்னுடைய ஆவணத்தில் வெளிப்படுத்தியுள்ளார் தோழர் கே.பக்கிரிசாமி. இது இன்றைய இளம் தலைமுறையினருக்கு கடந்தகால கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றில் ஒரு பகுதியை தெரிந்து கொள்வதற்கும் அதில் ஈடுபட்ட எண்ணற்ற தலைவர்களின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கும் தஞ்சை மண்ணின் நூற்றாண..
₹95 ₹100
Publisher: அலைகள் வெளியீட்டகம்
காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறுஅரசுகள் அவை எதேச்சதிகார அரசுகளாயினும் சரி, குடியரசுகளாயினும் சரி, அவர்களுடைய பிரதேசங்களிலிருந்து அவரை வெளியேற்றி நாடு கடத்தினார்கள். பூர்ஷுவாக்கள் அவர்கள் பழமை வாதிகள் (கன்சர்வேட்டிவ்) ஆயினும் சரி அதிதீவிர - ஜனநாயகவாதிகள் ஆயினும் சரி அவர் மீது அவதூறுக் குப்பைகளை எறிவதில..
₹713 ₹750
Publisher: பாரதி புத்தகாலயம்
காரல் மார்க்ஸ்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வரலாறு சில கணங்களில் தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறது. அப்படி ஒரு வாய்ப்பு மார்க்ஸ்க்கு கிடைத்தது.உலகின் சகல மனிதர்களின் வாழ்க்கையில் அவநம்பிக்கைகள் அனைத்தையும் உடைத்து, கோழைத்தனங்களைப் புதைத்தார்.புத்துலகம் காண ஒரு தத்துவத்துக்காய்ப் போராடினார். ம..
₹114 ₹120
Publisher: விடியல் பதிப்பகம்
கார்ல் மார்க்ஸ் (மார்க்சியம் குறித்த விளக்கத்துடன் சுருக்கமான ஒரு வாழ்க்கை வரலாற்று சித்திரம் ):..
₹57 ₹60
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
கார்ல் மார்க்ஸின் கடைசி மூன்றாண்டுகளில், அவர் சொந்த வாழ்வில் எதிர்கொண்ட கடும் சோதனைகளையெல்லாம் மீறி, கணிதவியல் ஆராய்ச்சிக்கு முக்கியப் பங்களிப்புச் செய்ததையும், மானுடவியலில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் கிடைத்த முடிவுகளையும், எண்ணற்ற வரலாற்று நூல்களிலிருந்து கற்றவற்றையும் அவர் தமது அரசியல், பொருளியல்,..
₹200 ₹210
Publisher: பாரதி புத்தகாலயம்
மார்க்ஸின் வாழ்க்கையைப் பற்றி மிகச்சுருக்கமான அறிமுகமாக இருந்த போதிலும் மார்க்சியத்தின் உட்கூறுகளை அதன் சிறப்பியல்புகளை சாரமாக பிழிந்து வாசகருக்கு வழங்குவதில் லெனின் எத்தகைய வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை நூலை வாசிப்பதில் உணர முடியும். உலகின் முதல் சோஷலிச அரசை நிறுவிய மாமேதை லெனின் ருஷ்ய மொழி அருங்க..
₹67 ₹70
Publisher: பாரதி புத்தகாலயம்
கிராம்ஷியின் சிந்தனைப் புரட்சி20ஆம் நூற்றாண்டின் சமூக கலாச்சார, அரசியல் சிந்தனைகளுக்குப் புதிய அர்த்தங்களை அளித்தவர்களில் கிராம்ஷி தலைச்சிறந்தவர் ஆவார்...
₹57 ₹60
Publisher: பாரதி புத்தகாலயம்
குடியாண்மை சமூகம் (Civil Society) என்பது ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற முதலாளியக் கருத்தியலுடன் உறவு கொண்டது. குறிப்பாக இந்தியாவில் குடியாண்மைச் சமூகம் என்ற ஒன்று இங்குள்ள சனாதன வருண சாதியச் சமூகத்தை உடைத்து உருவான முதலாளிய ஜனநாயக அமைப்பு அல்ல என்பதை இந்நூல் புரியவைக்க முயல்கின்றது. இந்தி..
₹361 ₹380
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கெளரி லங்கேஷ் - மரணத்துள் வாழ்ந்தவர் :கௌரி கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எழுதிய எழுத்துகளை சந்தன் கௌடா தொகுத்து இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருப்பது பாராட்டத்தகுந்தது. கௌரி உயிருடன் இல்லாவிட்டாலும். அவரது சந்தேகத்துக்கு இடமில்லாத எண்ணங்கள்...
₹185 ₹195