
Publisher: பயணி வெளியீடு
என்ன நடக்குது இலங்கையில்?நெடிய இனப்போராட்டம் முடித்து வைக்கப்பட்டுள்ளது. உயிர் இழப்புகளையும், அழிவுகளையும் நேர்செய்ய இயலாத நிலையில் பெருவாரியான மக்கள் முகாம்களிலும் வெளியிலும் வாழ வழியின்றி தவிக்கின்றனர்.அரசியல்,அறம் ஏதுமற்ற வெற்று கோஷங்களை தாண்டி முன்னுள்ள அனைத்து சாத்தியங்களையும் நோக்கி பயணிக்க வே..
₹95 ₹100
Publisher: பன்மை
கறுப்பு – சிவப்பு – நீலம் என்னும் மூன்று நிறங்களும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியங்கள் குறித்துப் பேசப்பட்டு வரும் சமகாலச் சூழலில், அப்படியொரு மனிதர் வாழ்ந்தார் என்பதற்கான ஆவணம் இந்தப் புத்தகம்.
தியாகு சொல்லியிருப்பதைப் போல, ஒரு மார்க்சியருக்கு வாழ்க்கை என்பதே போராடக் கிடைத்த வாய்ப்புதான். அந்த வ..
₹276 ₹290
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஏகாதிபத்தியமும் சோஷலிசத்தில் பிளவும்ஏகாதிபத்தியத்தின் அரசியல் வெளிப்பாடுகள் பற்றி பல சிறு நூல்களில் வி.இ.லெனின் பகுப்பாய்வு செய்துள்ளார். அதிலொன்று இச்சிறுநூலும் ஆகும்.இந்நூலில் ஏகாதிபத்தியக் கொள்கையின் மூலம் ஊட்டம் பெறும் ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்தின் மேட்டுக்குடிப் பிரிவினர் சோஷலிக் கருத்துநில..
₹19 ₹20
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
1935ஆம் ஆண்டு ஆகஸ்டு 2ஆம் தேதி கம்யூனிஸ்டு அகிலத்தின் ஏழாவது உலக காங்கிரஸில் தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ் ஆற்றிய வரலாற்றுப் புகழ்வாய்ந்த அறிக்கையும், அதே காங்கிரஸில் அவர் முடிவுரையாக 1935ம் ஆண்டு ஆகஸ்டு 13ஆம் தேதி ஆற்றிய சிறப்புரையும். அவரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்மீது கம்யூனிஸ்டு அகிலத்தின் ஏழாவத..
₹204 ₹215