Menu
Your Cart

ஏகாதிபத்தியமும் சோஷலிசத்தில் பிளவும்

ஏகாதிபத்தியமும் சோஷலிசத்தில் பிளவும்
-5 %
ஏகாதிபத்தியமும் சோஷலிசத்தில் பிளவும்
₹19
₹20
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

ஏகாதிபத்தியமும் சோஷலிசத்தில் பிளவும்

ஏகாதிபத்தியத்தின் அரசியல் வெளிப்பாடுகள் பற்றி பல சிறு நூல்களில் வி.இ.லெனின் பகுப்பாய்வு செய்துள்ளார். அதிலொன்று இச்சிறுநூலும் ஆகும்.இந்நூலில் ஏகாதிபத்தியக் கொள்கையின் மூலம் ஊட்டம் பெறும் ஐரோப்பியத்  தொழிலாளி வர்க்கத்தின் மேட்டுக்குடிப் பிரிவினர் சோஷலிக் கருத்துநிலை வட்டத்தில் எவ்வாறு ஒரு பிளவை ஏற்படுத்தி, முதலாளிய வட்டாரத்தில் சீர்திருத்தவாதிகளாகச் சுருங்கிப் போகின்றனர் என்பதை மிக ஆழமான பகுப்பாய்வின் மூலம் வி.இ.லெனின் எடுத்துக்காட்டுகின்றார்.

Book Details
Book Title ஏகாதிபத்தியமும் சோஷலிசத்தில் பிளவும் (Egathipatthiyamum Socialisathil Pilavum)
Author வி.இ.லெனின் (V.E.Lenin), விளாடிமிர் இல்லிச் லெனின் (Vilaatimir Illich Lenin)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 32
Year 2017
Edition 1
Format Paper Back
Category கம்யூனிசம், மார்க்சியம், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மார்க்ஸ் எங்கெல்ஸ் மார்க்சியம்:      மார்க்ஸின் கருத்துகளின், போதனையின் முழுத் தொகுப்பு முறையே மார்க்ஸியம், 19ஆம் நூற்றாண்டில் மூன்று முக்கியமான தத்துவப் போக்குகள் இருந்தன. அவை மூன்றும் மனிதகுலத்திடையே முன்னேற்றத்தில் தலைசிறந்த மூன்று நாடுகளைச் சேர்ந்தவையாகும். அவை, மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞான..
₹143 ₹150
மதத்தைப் பற்றிஇந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், சொற்பொழிவுகள் ஆகியவற்றில், மதம் சம்பந்தமாக பாட்டாளி வர்க்கக் கட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகளைப் பற்றி லெனின் வரையறுத்துக் கூறுகிறார். மதத்தின் சமுதாய வேர்களை முழுமையாக வெளிப்படுத்திக் காட்டுகிறார். மதமும் விஞ்ஞான பூர்வமான உலகக் கண்ணோட்டமும் ஒத்..
₹86 ₹90
மதத்தைப் பற்றி...நிச்சயமாக ஒவ்வொரு சோஷலிஸ்டும் ஒரு நாத்திகந்தான். இவ்விஷயத்தில் ஒருவருக்கு முழுமையாக உரிமை இருக்க வேண்டும். மத நம்பிக்கைகளின் காரணமாக குடிமக்கள், பாகுபாடு படுத்தப்படுதலை ஒரு நாளும் சகித்துக் கொள்ள முடியாது...
₹14 ₹15