By the same Author
பேராசிரியர் ந. சஞ்சீவி அவர்களுக்கு விடுதலை இயக்க வரலாறு விருப்பத்திற்குரிய விஷயம். புலித்தேவன், கும்மந்தான், கான் சாகிப், மருது சகோதரர்கள் ஆகியோரின் வரலாறுகளையும் வேலூர்ப் புரட்சி குறித்தும் விரிவாக ஆய்வு செய்து எழுதியுள்ளார். இந்தியாவின் முதன் முறையாக வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடந்த சிப்பாய..
₹57 ₹60