Menu
Your Cart

தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்

தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்
-5 %
தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்

இந்நேர்காணல் தமிழகத்தில் நிலவும் கருத்துப் போராட்டங்கள் மற்றும் பல துறைகளில் நடைபெறும் இயக்கங்களை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. ஆ.சிவசுப்பிரமணியனிடம் கேட்டு ஆய்ந்து வெளிப்படுத்திய கருத்துகளும் ஆழமான அனுபவங்களைப் படிப்பினையாகவும் விளக்கமானதாகவும் தெரியப்படுத்துவதாக உள்ளது. இதனை அறிஞர்களும், தமிழ் மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட சிந்தனையாளர்களும், மார்க்சிய கருத்தாளர்களும், நாமும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


                                                                                     -அணிந்துரையில் ஆர். நல்லகண்ணு


Book Details
Book Title தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும் (Tamil Suzhalgalil Ayvum Arasiyalum)
Author பேரா.ஆ.சிவசுப்ரமணியன் (Prof.A.Sivasubramanian)
ISBN 9788123426099
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 196
Year 2014
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பிள்ளையார் அரசியல்பிள்ளையாரை வைத்து இந்துத்துவவாதிகள் நிகழ்த்தும் அராஜகங்களை விவரிக்கிறது இந்நூல்...
₹38 ₹40