Publisher: பாரதி புத்தகாலயம்
தென்னிந்தியாவில் பொதுவுடமை இயக்கத்திற்கு அடித்தள மிடப்பட்டக் காலத்தில் இயக்கத்தைக் கட்டும் மாபெரும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் தோழர் சுந்தரய்யா. அறுபது ஆண்டுகளுக்கும் மேலான தனது பொது வாழ்க்கையில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரராக, காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சித் தலைவராக, கம்யூனிஸ்ட் இய..
₹333 ₹350
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்நூல் தத்துவம், அறிவியல், அரசியல் ஆகிய மூன்று துறைகளில் தொடக்கம் முதல் இன்று வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சிப் போக்கை முழுமையாக ஆராய்ந்து ஒரு தெளிவான மார்க்சியப் பார்வையை முன்வைக்கிறது...
₹518 ₹545
Publisher: பாரதி புத்தகாலயம்
மாமேதை லெனின் அவர்களால் உருவாக்கப்பட்ட போல்ஷ்விக் கட்சியின் ஆரம்பகாலத் தோழர்களான புகாரின், புரோயோ பிராஷென்ஸ்கி ஆகியோரால் எழுதப்பட்டு, உலகம் முழுவதும் ‘பொதுவுடமை என்றால் என்ன?’ என்பதைக் கற்றுத் தருவதற்கான துவக்கநிலை பாடப் புத்தகமாக பல்லாண்டுகாலமாக பயன்பட்ட நூல். மகத்தான ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு ..
₹247 ₹260
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பொதுவுடைமையரின் வருங்காலம்உலக, இந்தியப் பொதுவுடைமை இயக்கங்களுக்குள் மீள் பரிசீலனைகள், சுயவிமர்சனங்கள், கால மாற்றத்திற்கேற்ற அணுகுமுறைகள் என வேகமாக நடைபெற வேண்டிய அவசியத்தை கவனப்படுத்தி ஆக்கபூர்வ விவாதங்களுக்கான தொடக்கப் புள்ளியாக அமைகிறது இந்நூல்...
₹238 ₹250
Publisher: பாரதி புத்தகாலயம்
தஞ்சை மாவட்டத்தில் மணலி என்ற சிற்றூரில் பிறந்து பொதுவுடைமைக் காட்சி தமிழகத்தில் வேரூன்றி வளர அரும்பணி ஆற்றியவர் மணலி சி. கந்தசாமி. இந்தியக் கம்யூனிஸ்ட் காட்சியின் தமிழ்நாடு மாநிலக் கவுன்சில் செயலாளாராகவும் இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்...
₹190 ₹200
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு‘மார்க்சியமே மனித விடுதலையின் வற்றாத ஜீவ ஊற்று’ என நான் நம்புவதால் கலை, இலக்கியம், அரசியல், திரைப்படம், பொருளியல் இன்னபிற அறிவுத்துறைகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தவை, மனிதகுல விடுதலையில் பிணைந்தவை என்பதே என் நிலைபாடு. கவிஞன், நாவலாசிரியன், கலைஞன், விமர்சகன், மொழிபெ..
₹285 ₹300