Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

மார்க்சியம்

மார்க்சிய பார்வையில் கதை எழுதுவது பற்றிபிறவிக் கலைஞர்கள் என்று யாரும் இல்லை. கலைஞர்களை ‘கருவிலேயே திருவுடையவர்கள்’ என்று சொல்வது சுத்தப் பொய். இடைவிடாத கற்றலின் மூலமாக, அதிலும் மக்களைப் படிப்பதன் வாயிலாக யாரொருவரும் நல்ல எழுத்தாளனாய் வர முடியும்...
₹120
மார்க்சிய மூல நூல் வாசிப்பு - ஒரு கையேடுமார்க்ஸ் - ஏங்கெல்ஸ் ஆகியோர் அறிவியல் சோஷலிஸத்தின் பிதாமகர்கள் ஆவார்கள், அவர்களுடைய போதனைகள் லெனின், ஸ்டாலின் ஆகியோரால் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்பட்டன. வளர்த்தெடுக்கப்பட்டன, மார்க்சிய செவ்வியல் இலக்கியங்கள் இந்த நான்கு தலைவர்களின் படைப்புகளைக் கொண்டதாகு..
₹120
நாம் இன்று படிக்கும் பயிலும் மார்க்ஸ்-எங்கெல்ஸின் நூல்களை தேடிக்கண்டுபிடித்து ஆவணப்படுத்தியவர்களில் ஒருவர் டேவிட் ரியாஜெனோவ். இந்த அனுபவத்தின் அடிப்படையில் அவர் எழுதிய இந்நூல் மார்க்ஸ்-எங்கெல்ஸ் கால ஐரோப்பிய அரசியல், பொருளாதார நிலைமைகளையும் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களையும் இவற்றில் மார்க்ஸ்,எங்கெல..
₹120
மார்க்சிய லெனினியத் தத்துவம் குறித்து கூடுதலான விளக்கத்தை அளிக்கவும், முக்கியமாக, மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மற்றும் லெனினால் ஆராயப்பட்ட ஆய்வுப் பொருட்களுடன் இணைந்தும் அவற்றின் பின்னணியிலும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது...
₹200
மார்க்சியத்தின் இன்றைய தேவை
Out Of Stock
மார்க்சியத்தின் இன்றைய தேவைமார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கியுள்ள இச்சிறுநூல், இன்றைய ஏகாதிபத்தியவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்திற்காக உருவாக்கியுள்ள உலகமயத்திலிருந்து உலகத்தை விடுவிக்கும் ஒரே வலுவான ஆயுதம் மார்க்சியம் மட்டுமே என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கிறது...
₹15
மார்க்சியம் உயிரற்ற வறட்டுச் சூத்திரம் அல்ல; இறுதி முடிவாக்கப்பட்டுவிட்ட, முன்கூட்டியே தயார் செய்து வைக்கப்பட்டுவிட்ட, மாற்றத்துக்கு இடமில்லாது இறுகிவிட்ட போதனை அல்ல அது. செயலுக்கான உயிருள்ள வழிகாட்டி அது; சமுதாய வாழ்க்கை நிலைமைகளில் ஆச்சரியப்படத்தக்க அளவில் திடுதிப்பென நிகழ்ந்த மாறுதல்களை இக்காரணத்..
₹80
முதலாளித்துவ சமுதாயத்தில் அரசு குறித்த பிரச்சனை மார்க்சியவாதிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும். அரசு என்பதை சமுதாயத்திற்கு மேலே நின்றுகொண்டிருக்கும் ஒரு பக்கச்சார்பற்ற நடுவராக, நடுநிலையான நீதிபதியாக நாம் பார்க்கவில்லை.  ஒவ்வொரு அரசின் அடிப்படையான சாரம் என்பது, அதன் "ஆயுதம் தாங்கிய மனிதர்களின் அமைப்பு..
₹90
Showing 241 to 252 of 328 (28 Pages)