Menu
Your Cart

மார்க்சியம்

தன்னார்வக் குழுக்களும் புரட்சிகர நிலைப்பாடும்
-5 %
அரசு சாரா அமைப்பு (NGO) என்பதே தவறாகச் சூட்டப்பட்ட பெயர் ஆகும். அரசு சாரா அமைப்புகள் அனைத்திற்கும் ஏகாதிபத்திய அமைப்புகள், ஏகாதிபத்திய அரசாங்கங்கள் மற்றும் தரகு ஆட்சியினரால் நிதி உதவி அளிக்கப்படுகின்றது. அரசு சாரா அமைப்புகள் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் ஒரு தொடர்புப் பாலமாகச் செயல்படுகின்ற..
₹38 ₹40
தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்
-5 %
தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்இந்நேர்காணல் தமிழகத்தில் நிலவும் கருத்துப் போராட்டங்கள் மற்றும் பல துறைகளில் நடைபெறும் இயக்கங்களை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. ஆ.சிவசுப்பிரமணியனிடம் கேட்டு ஆய்ந்து வெளிப்படுத்திய கருத்துகளும் ஆழமான அனுபவங்களைப் படிப்பினையாகவும் விளக்கமானதாகவும் தெரியப்படுத..
₹152 ₹160
தறியுடன் தறியுடன்
-5 %
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் விசைத்தறி தொழிற்கூடங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், விசைத்தறி முதலாளிகளால் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டனர். கொடுமையாய் சுரண்டப்பட்டனர். அவ்ர்கள் அனுபவித்த வேதனைகளை ரணங்களை, வலிமிகுந்த வாழ்க்கையை விவரிக்கிறது இந்நூல்...
₹618 ₹650
தாய் (NCBH)
-5 %
படிக்காதவன் உலகம் அறியாதவன் தொழிலாளியின் மனைவி குடிபழக்கத்துக்கு ஆட்பட்ட கணவனால் நிறைய ஆட்ய் உதைபட்டு அழைக்கழிக்கப்பட்டவள் இவளே பிற்காலத்தில் புரட்சிப் புயலான தாய் ஆகிறாள் இந்நாவல் மக்சீய கார்க்கியின் ஒப்புயர்வர்ற அரிய படைப்பு. ர்ஷ்ய மொழியில் இருநூறுக்கும் மேற்பட்ட பதிப்புகளும் 127 வேற்று மொழிகளி..
₹333 ₹350
தாய் (கவிதா வெளியீடு)
-5 %
1906 இல் ரஷ்ய மொழியில் வெளிவந்த இந்த நாவல், உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 1917 ரஷ்யப் புரட்சிக்கு முன்பு நடந்த 1905 ஆம் ஆண்டு நடந்த புரட்சியின் காலத்தில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. ரஷ்ய தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் தந்தையை இழந்த பாவெல் என்ற இளைஞன், புரட்சிகர சித்தாந்தத்தை ஏ..
₹380 ₹400
தியாகி என்.ஜி.ராமசாமி வாழ்க்கை வரலாறு தியாகி என்.ஜி.ராமசாமி வாழ்க்கை வரலாறு
-5 %
பஞ்சத்தில் அடிபட்டு, வாழ்வுதேடி நகர்ப்புற ஆலைகளுக்கு வந்த ஆயிரமாயிரம் மக்களுக்கு உழைத்தும் பயனில்லா கொடுமைகள் நிறைந்த துயர வாழ்வே அளித்தன பஞ்சாலைகள். அம்மக்களின் நல்வாழ்வுக்காக, அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும், அநீதிகளையும் எதிர்த்துப் போராடியவர் என்.ஜி. ராமசாமி...
₹95 ₹100
தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946 -1951) தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946 -1951)
-5 % Out Of Stock
“பிரசித்தி பெற்ற இந்த ஆயுதப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியாகத் தலைமைதாங்கி வழி நடத்தி வந்த விசாலாந்திரா மாநிலக் குழுவின் ஏழு செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர் தோழர் சுந்தரய்யா என்று மட்டும் சாதாரணமாகக் கூறினால் போதாது; அவர் ஆயுதப் போராட்டம் நடைபெற்று வந்த பகுதிகளில், ஆயுதப்போராளிகளுடன் பல மாதங்களைக் ..
₹114 ₹120
தேச செல்வங்களின் கதை
-5 %
தேச செல்வங்களின் கதைநாம் அறிந்த வரலாற்று பிரபலங்களின் உண்மை சொரூபம் இந்த வரலாற்று நிகழ்வுகளில் எவ்வாறு இருந்தது என்பதை இந்தப் புத்தகம் மிக சரியாக விளக்குகிறது. இந்தப் பிரபலங்களின் வர்க்க சார்பை மிகத் தெளிவாக சித்தரிக்கிறது...
₹238 ₹250
தேசிய இனப் பிரச்சினைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும்
-5 %
தேசங்களின் சுயநிர்ணய உரிமை குறித்த விவாதங்களை நடத்தியதிலும் தீர்வுகளை அளித்ததிலும் உலக வரலாற்றில் வி. இ. லெனினுக்கு நிகர் வேறு யாருமில்லை. இது ஒரு தொகுப்பு நூல். இதில் அடங்கியுள்ள படைப்புகள் பின்வருமாறு. ருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் தேசிய இனச் செயல்திட்டம்,தேசிய இனப்பிரச்சினை பற்றிய..
₹276 ₹290
தேசியம் பற்றிய மார்க்சியக் கோட்பாடு
-5 %
பல்வேறு நாடுகளும், பல்வேறு வரலாற்றுக் கட்டங்களில், அரசியல் சூழலில் எதிர்கொண்ட தேசிய இனப்பிரச்சனையின் பல்வேறு பரிணாமங்களைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் மார்க்ஸியப் பார்வையில் ஆய்வு செய்கிறது இந்நூல்...
₹190 ₹200
Showing 181 to 192 of 343 (29 Pages)