Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஜெயலலிதாவின் இறப்புக்கு பின்பு அவரின் இறப்பு சார்ந்த விசாரணையை முழுமையாக சார்பற்று அணுகுகிறது இந்நூல்.
இந்நூலின் ஆகச்சிறந்த ஆச்சரியம் என்னவென்றால், நம் கண்முன், மிக சமீபமாக இறந்த ஒரு நாட்டின் முதல்வரின் மறைவுக்குப் பின்பு இவ்வளவு மர்மங்களும், விசாரணைகளும் இருக்கிறதே என்பதே...
₹333 ₹350
Publisher: கிழக்கு பதிப்பகம்
இரு பாகங்களில் விரியும் தமிழக அரசியல் வரலாற்றின் முதல் பாகம் இது. சுதந்தரத்துக்குப் பிறகான முதல் முப்பதாண்டு கால தமிழக அரசியல் நிகழ்வுகளை அதன் சமூக, வரலாற்றுப் பின்புலத்துடன் விவரிக்கும் முக்கிய முயற்சியே இந்தப் புத்தகம். ராஜாஜியின் ஆட்சி, ஆந்திரப் பிரிவினை, குலக்கல்வி, காமராஜர் காலம், பக்தவத்சலத்தி..
₹437 ₹460
Publisher: கிழக்கு பதிப்பகம்
தமிழக அரசியல் வரலாறு பாகம்-2இரு பாகங்களில் விரியும் தமிழக அரசியல் வரலாற்றின் இரண்டாம் பாகம் இது. எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தது தொடங்கி, ஆட்சிக்கால சாதனைகள், சர்ச்சைகள் என அனைத்தையும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும் இந்தப் புத்தகத்தில், ஈழத்தமிழர் பிரச்னை, விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தடம் பதித்த வ..
₹428 ₹450
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
2008ஆம் ஆண்டு காலச்சுவடு 100ஆம் இதழ் வெளிவந்த நிலையில் திமுக அரசாங்கம், அரசு நூலகங்களில் அதைத் தடைசெய்தது. தடையை எதிர்த்து இந்திய அளவில் பல எழுத்தாளர்கள் குரல் கொடுத்தார்கள். உயர் நீதிமன்றம் 2010இல் இதழை மீண்டும் நூலகத் துறை வாங்கிட உத்தரவு பிறப்பித்தது.
இந்தப் பின்னணியில் தமிழக அரசியல் சார்ந்த கா..
₹371 ₹390
Publisher: கிழக்கு பதிப்பகம்
பொதுத் தேர்தல் நேரத்தில் மக்கள் அதிகம் தேடுகிற விஷயம், புள்ளிவிவரங்கள். முந்தைய தேர்தல்களில் நடந்த விறுவிறுப்பான காட்சிகள், தொகுதி வாரியாக ஜெயித்தவர், தோற்றவர் குறித்த விவரங்கள், வாக்குகளின் சதவீதம், வேட்பாளர்களின் பின்னணி, முன்னணித் தகவல்கள், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தருணங்கள் இன்னபிற...
₹38 ₹40
Publisher: பாரதி புத்தகாலயம்
தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் துவக்ககால வரலாறு(1917 - 1964வரை)ஏற்கெனவே வெளியாகியது.இதன் தொடர்ச்சியாக கடந்த50ஆண்டுகால இயக்க வரலாறு ஏராளமான விவரங்களுடன் இந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1970களில் நடைபெற்ற வீரம் செறிந்த சென்னை தொழிலாளர்களின் போராட்டம்,திருச்சி சிம்கோ மீட்டர்ஸ் போராட்டம், மலைவாழ் மக்கள்..
₹475 ₹500
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
தமிழ் மொழி உரிமை, தமிழர் மண்μரிமை ஆகியவற்றை
பாதுகாத்துக் கொள்ள தமிழினம் நடத்தி வரும் அனைத்து முனைப்
போராட்டங்களிலும், அனைத்து வகை முயற்சிகளிலும் தமிழர்
ஆன்மிகம் தனது வலுவான பங்கை ஆற்றி வருகிறது.
தமிழர் வழிபாட்டு நெறியின் மீதும், வழிபாட்டுத் தலங்கள் மீதும்
அயலார் ஆதிக்கம் செளிணிய ஆண்டாண்டுகளாக முயன்..
₹166 ₹175
Publisher: சந்தியா பதிப்பகம்
வங்கத்துத் தாகூர் போல் தாடியுண்டு பொங்குற்ற வேங்கை போல் நிமிர்கின்ற பார்வை உண்டு செங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு - வெண் சங்கொத்த கண்களிலே விழியிரண்டும் கருவண்டு - அதில் சாகும்வரை ஒளி உண்டு! எரிமலையைச் சுடுதழலாய் இயற்கைக் கூத்தாய் எதிர்ப்புகளை நடுங்கவைக்கும் இடிஒலியாய் இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளிய..
₹219 ₹230