Menu
Your Cart

Politics| அரசியல்

Politics| அரசியல்
கீதையோ கீதை! பைபிளோ பைபிள்! குரானோ குரான்!
-5 %
இந்நூல், மறைந்த தோழர் புவனன் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதி வெளியிட்ட நான்கு குறுநூல்களின் தொகுப்பாகும்.    கீதையோ கீதை - 1983    பைபிளோ பைபிள் -    குரானோ குரான் - 1983    நாத்திகம் வேண்டும், ஏன்? - 2002திரைப்படங்களில் கதாநாயகன் மீது வில்லன் வீசுகின்ற ஆயுதங்களைக் கைப்பற்றி, அதைக்கொண்டே வில்லன..
₹143 ₹150
குடி குடியைக் கெடுக்கும்
-5 % Available
நூலகத்துக்கும் அலுவலகத்துக்கும் கோவில்களுக்கும் செல்லவேண்டிய கால்கள் இன்று முதலாவதாக மதுக் கடையை நோக்கிச் செல்வதற்கு ஆர்வம் காட்டுகிறதே காரணம் என்ன? குடியைக் கெடுக்கும் மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அரசாங்கமே தன் குடிமக்களை குடிக்கு அடிமையாக்கி வைத்திருக்கிறது. சினிமாவும் மதுவை முதன்மைப..
₹133 ₹140
குடியாண்மைச் சமூகமும் நுண்பாசிசமும்
-5 %
குடியாண்மை சமூகம் (Civil Society) என்பது ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற முதலாளியக் கருத்தியலுடன் உறவு கொண்டது. குறிப்பாக இந்தியாவில் குடியாண்மைச் சமூகம் என்ற ஒன்று இங்குள்ள சனாதன வருண சாதியச் சமூகத்தை உடைத்து உருவான முதலாளிய ஜனநாயக அமைப்பு அல்ல என்பதை இந்நூல் புரியவைக்க முயல்கின்றது. இந்தி..
₹380 ₹400
குனிந்து பார்த்தால் கோபுரம் தெரியாது
-5 %
மனிதன் தனக்கான பாதையைத் தீர்மானித்தது தானே பயணிக்க தொடங்குகிறான், தொடர்ந்து பயணிக்கும் போது காலம் சில வித்தைகளை கற்று காட்டுகிறது. சிலநேரம் வழி வழிப் பாதை மாறி பயணிக்கிறான். மீண்டும் தான் நினைத்த பாதையைக் கண்டுபிடித்து பயணிக்கும் காலம் சில தேர்வுகளை நடத்துகின்றது. இங்கே அறிவாளிகள் வெற்றி பெறுவத..
₹62 ₹65
குருதியில் பூத்த மலர்கள் குருதியில் பூத்த மலர்கள்
-5 %
சீக்கியம் என்னும் சமயம், சமத்துவம் மற்றும் விடுதலை ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும், இந்திய துணைக்கண்டத்தின் பூர்வகுடி மக்களை பிராமணியம் என்னும் ஆக்கிரமிப்பு சக்தி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைப்படுத்தி வந்ததையும், அந்த சக்திக்கு எதிராக பத்து சீக்கிய குரு..
₹238 ₹250
குர்து  தேசிய  இனப்  போராட்டம் குர்து  தேசிய  இனப்  போராட்டம்
-5 %
குர்துகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 45 மில்லியன். இவர்கள் பல்வேறு நாடுகளில் வியாபித்து இருக்கிறார்கள்.இன்றைய உலகின் மிகப்பெரும் புலம்பெயர்ந்த மக்கள் குர்துக்கள் தான். உலகின் ஒரே நாடற்ற இனமும் குர்துக்கள் தான்.இவர்களின் தாயகம் குர்திஸ்தான். இவ்வினத்தை பற்றிய ஒரு தெளிவான வரலாற்றுச் சித்திரம் தான் இந்த ..
₹190 ₹200
குற்றவாளிக் கூண்டில் வட அமெரிக்கா குற்றவாளிக் கூண்டில் வட அமெரிக்கா
-6 % Out Of Stock
குற்றவாளிக்க்கூண்டில் வட அமெரிக்காநிலவிற்கு மேற்கொண்ட பயணங்களையும் மீறி பலப்பலரைப் பூமியில் கொன்று தீர்த்தவன் அவன் என்பதால் எழும்பிப் பறக்கிறது தாள், எழுதுகோல் உறையிலிருந்து எடுக்கப்படுகிறது வெளியேவெள்ளைமாளிகையிலிருந்து இன அழிவைச் செய்துவரும் இந்த நாசக்காரனை எதிர்த்துத் திடீர்த்தாக்குதல் மேற்கொள்ள....
₹33 ₹35
குலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம் போராட்ட வரலாறு (இரண்டு பாகங்களும்)
-5 %
குலக்கல்வித் திட்டம் அவ்வளவு அபாயகரமானதாக இருந்ததா? அந்தத் திட்டம் என்ன கூறிற்று? அதை முறியடிக்கப் பெரியார் தொடங்கிய போராட்டம் எத்தகையது? அவர் கையாண்ட உத்திகள் யாவை? இவற்றுக்கு விரிவான விடைகள் வழங்குவதற்கான ஒரு வரலாற்று நூல் இல்லையே என்ற ஆதங்கத்தைப் போக்குவதற்காகத்தான் தந்தை பெரியார் திராவிடர் கழகத்..
₹1,425 ₹1,500
Showing 253 to 264 of 567 (48 Pages)