Menu
Your Cart

Politics| அரசியல்

Politics| அரசியல்
மாயவலை (வாசல்)
-5 % Out Of Stock
அணு உலைகள் முதல் அமேசான் காடுகள் வரை, ஆகாயம் முதல் ஆழ்கடல் வரையுமான சூழலியல் பிரச்சனைகளையும் அவை கொணர்ந்திருக்கும் சிக்கல்களியும் இந்த புத்தகத்தினுடைய கட்டுரைகள் பேசுகின்றன. ஆப்பிரிக்க நாட்டின் உயிரியல் போரைப் பற்றி பேசும்போது அது எப்படி ஐரோப்பாவின் ஆதிக்க பொருளாதரத்துடன் தொடர்புடையதாக இருக்கிற..
₹190 ₹200
மார்க்சிய அழகியல்
-5 %
கலை - இலக்கியம் பற்றி மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், மாவோ ஆகியோரின் சிந்தனைகள் முன்வைக்கப்படுகின்றன - தமிழ்இலக்கியப் பின்புலத்தில்.அழகியல் துறைக்கு மார்க்சியத்தின் பங்களிப்பும் அதன் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்படுகின்றன.மார்க்சிய மூலவர்களின் இலக்கிய ரசனையையும் தரிசிக்கலாம்...
₹57 ₹60
மார்க்ஸ் எங்கெல்ஸ் மார்க்சியம்
-5 %
மார்க்ஸ் எங்கெல்ஸ் மார்க்சியம்:      மார்க்ஸின் கருத்துகளின், போதனையின் முழுத் தொகுப்பு முறையே மார்க்ஸியம், 19ஆம் நூற்றாண்டில் மூன்று முக்கியமான தத்துவப் போக்குகள் இருந்தன. அவை மூன்றும் மனிதகுலத்திடையே முன்னேற்றத்தில் தலைசிறந்த மூன்று நாடுகளைச் சேர்ந்தவையாகும். அவை, மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞான..
₹143 ₹150
மாற்றுகளுக்கான குரல்
-5 %
தமிழகத்திலும் இந்தியாவிலும் இந்தக் காலகட்டத்தில் (2006—2010) நடந்த முக்கியமான நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கும், அரசியலைப் பற்றிய பார்வையில் கூர்மையை வளர்த்துக்கொள்ள விரும்பும் அறிஞர்களுக்கும் ரவிக்குமாரின் 5 பாகங்கள் கொண்ட இந்த முழுத்தொகுப்பும் ஒரு பொக்கிஷம்.”..
₹304 ₹320
மாற்றுமுறை காண்போம்!
-5 %
டாக்டர் க.பழனித்துரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அங்கேயே ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கியவர், பின்பு காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். தற்சமயம், பணி ஓய்வு பெற்று, பாண்டிச்சேரி அரவிந்தோ சொசைட்டி கிராமப்புற மேம்பாட்டு இயக்கத்தின் கௌரவ இயக்குனராக செயல..
₹209 ₹220
மால்கம் X பார்வையில் அரசியல் இஸ்லாம்
-5 %
இஸ்லாம் என்பதை ஒரு வாழ்வியல் நெறி என கூறும்போது. ஆன்மிகம் முதல் ஆட்சி அதிகாரம் வரை அனைத்தையும் உள்ளடக்கிய மதம் என்பதே அதன் உள்ளார்ந்த அர்த்தமாகும். முதல் உலகப் போருக்குப் பின், முஸ்லிம்களுக்கான உலகு தழுவிய தலைமை என்பது மெல்லக் கரைந்து, அந்தந்த தேச அரசியலுக்குள் முஸ்லிம்களின் தலைமை சுருக்கப்பட்டது. ..
₹181 ₹190
மாவோயிஸ்ட்
-5 %
மாவோயிஸ்டுகளின் உலகை, அதன் சமூக, அரசியல் பின்னணியோடு இந்நூல் அலசுகிறது. அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்படும் இயக்கங்கள் ஏராளம் என்றாலும் இந்திய தேசத்தின் மீது பட்டவர்த்தனமாகப் போர்ப் பிரகடனம் செய்யும் துணிச்சல் மாவோயிஸ்டுகளுக்கு மட்டுமே உண்டு. இந்தியாவின் ஆகப் பெரும் அச்சுறுத்தல் என்று மாவோயிஸ்டுகளை..
₹152 ₹160
மீ  டூ  #Me Too
-5 %
மீ டூ இயக்கம் பிறந்த பிறகுதான் பொதுவெளிகளில் பாலின சீண்டல்கள் குறித்த புகார்கள் பெருமளவில் விவாதிக்கப்படுகின்றன. மீ டூ இயக்கத்தைப் பற்றி பல நல்ல தரவுகளைத் திரட்டி அதைக் கோர்வையாகத் தொகுத்து ”மீ டூ” என்ற தலைப்பில் வழக்கறிஞர் முனைவர் கே.சாந்தகுமாரி இச்சமயத்தில் நூலாகக் கொண்டுவந்துள்ளது பாராட்டத்தக்கத..
₹333 ₹350
Showing 469 to 480 of 537 (45 Pages)