Menu
Your Cart

ருசியான கதைகள் - கி.ரா

ருசியான கதைகள் - கி.ரா
Available
ருசியான கதைகள் - கி.ரா
கி.ராஜநாராயணன் (ஆசிரியர்)
₹160
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

ருசியான கதைகள்

சமீபத்தில் கி.ரா.எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பாமல் கையெழுத்துப் பிரதியாக வைத்திருந்த காதல் கதைகள், சிறுகதைகள், நடைச்சித்திரங்கள், நாட்டார் கதைகள் மற்றும் சில இதழ்களில் பிரசுரமான கதைகள் இத்தொகுப்பில் உள்ளது.  கி.ரா.வின் கதைகளில் கட்டுரைத்தன்மையும் இருப்பது இயல்புதான். இத்தொகுப்பில் உள்ள காதல் கதைகளில் கி.ரா. ஒரு தலைக்காதல், பொருந்தாக் காதல், முறிந்த காதல், தேர்ந்த காதல் என்று பல்வேறு காதல்களைப் பற்றிப் பேசி இருக்கிறார்.

-கழனியூரன்

Book Details
Book Title ருசியான கதைகள் - கி.ரா (Rusiyaana Kathaigal)
Author கி.ராஜநாராயணன் (Ki.Rajanarayanan)
Publisher அன்னம் - அகரம் வெளியீட்டகம் (Annam - Agaram)
Pages 160
Year 2016
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha