Menu
Your Cart

ஐயப்பப்பணிக்கரின் கவிதைகள்

ஐயப்பப்பணிக்கரின் கவிதைகள்
ஐயப்பப்பணிக்கரின் கவிதைகள்
நீல பத்மநாபன் (தமிழில்)
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

ஐயப்பப்பணிக்கரின் கவிதைகள்

இக்கவிதைத் தொகுப்பை உருவும், கருவும் சிதறாமல் அப்படியெ தமிழில் மொழி பெயர்த்துள்ள நீல, பத்மநாபன், பல விருதுகளைப் பெற்றவர், பல கவிதைகள், கதைகள், மற்றும் புதினங்களைப் படைத்தவர். தமது படைப்புகளில் இன்றைய வாழ்க்கை, சமூகம் பற்றிய தமது மதிப்பீடுகளையும், பார்வைகளையும் முன் வைப்பவர். இவரது படைப்புகளில் மண்ணின் மணமும், மானிடவியல் கருத்துக்களும், ஆன்மீகத்தின் நுண்ணிய தரிசனங்களும் விரவி வரும்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.