Publisher: சால்ட் பதிப்பகம்
இயந்திரவியல் பொறியாளராயிருக்கும் தம்பி விஜயராவணன் (விஜயராகவன்) இலக்கிய வட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் விருது பெற்ற தெற்கத்திக்காரர். தேர்ந்த வாசகர். உலகத் திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்த்து விமர்சனங்களும் எழுதுகிறார்.
இவரது நிழற்காடு சிறுகதைத் தொகுப்பில் பத்து கதைகள். ஒவ்வொரு கதையும் ஒவ்வொர..
₹190 ₹200