-5 %
கண் சிமிட்டல் (HB)
மனோபாரதி (ஆசிரியர்)
₹333
₹350
- Edition: 03
- Year: 2020
- ISBN: 9789390291342
- Page: 135
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: எழுத்துப்பிழை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
எழுதப்படும் ஒவ்வொரு கதைகளுக்கும் பொருத்தமான ஒரு தலைப்பை யோசிப்பதே இன்னொரு கதை போன்று இருக்கும். குறுங்கதைகள் என்று முடிவான பின்பு தலைப்பிற்காக ஒரு நாள் யோசித்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். எழுதி வைத்திருந்த அத்தனை குறுங்கதைகளும் சின்னச் சின்னதாய் நிகழ்வுகளாகவும் எழுத்துகளாகவும் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தன.
| Book Details | |
| Book Title | கண் சிமிட்டல் (HB) (Kan simittal) |
| Author | மனோபாரதி (Manopaaradhi) |
| ISBN | 9789390291342 |
| Publisher | எழுத்துப்பிழை பதிப்பகம் (Ezhuthuppizhai Publications) |
| Pages | 135 |
| Published On | Dec 2020 |
| Year | 2020 |
| Edition | 03 |
| Format | Hard Bound |
| Category | Short Stories | சிறுகதைகள், கதைகள், Love | காதல் |