Menu
Your Cart

பெண்மணம் - கி.ரா

பெண்மணம் - கி.ரா
-10 %
பெண்மணம் - கி.ரா
கி.ராஜநாராயணன் (ஆசிரியர்), பாரததேவி (தமிழில்)
₹270
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பெண்மணம்

பெண்களுக்கான கருத்தாக்கங்களை உருவாக்குவதற்கும் அவர்களின் ஆதி மன உலகைத்தேடி காண்பதற்கும், அவர்களுக்கான அதிகாரங்களையும் மொழியையும் ஆணித்தரமாக நிறுவுவதற்கும் முயற்சிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிற நேரத்தில் இத்தகைய தொகுப்பு  ஒன்றை கி.ரா தருவது பெண்ணியலாளர்களுக்குப் பெரிதும் பயன்படும்.

Book Details
Book Title பெண்மணம் - கி.ரா (Penmanam)
Author கி.ராஜநாராயணன் (Ki.Rajanarayanan)
Translator பாரததேவி (Bharathadevi)
Publisher அன்னம் - அகரம் வெளியீட்டகம் (Annam - Agaram)
Pages 302
Year 2009
Edition 1
Format Paper Back
Category நாட்டுப்புறகதைகள், கிராமியக் கதைகள், Women | பெண்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கோபல்ல கிராமம்பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெர..
₹225 ₹250
கி.ராஜநாராயணன் கதைகள்:ஆசிரியர் கி.ரா - வின் கதைகளிலிருந்து ஒரு தொகுப்பே இந்த 'கி.ராஜநாராயணன் கதைகள்' ...
₹585 ₹650
கரிசல் கதைகள்கரிசல் மக்களிடத்தில் அன்பு இருக்கிறது பிரியமிருக்கிறது  பூமி வறண்டிருந்தாலும் மனசில் ஈரம் இருக்கிறது வேட்டி கருப்பாக  இருந்தாலும் மனசு வெள்ளையாக இருக்கிறது உடம்பு அழுக்காக இருந்தாலும் நாக்கு சுத்தமாக இருக்கிறது.வானம் பார்த்த  பூமியான இந்த கரிசல் மண்ணின் துயர கீதத்தை இசைக்கும் போது எங்கள..
₹225 ₹250