Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
தேவமலர்
-5 %
தேவமலர்: நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரின் மகத்தான படைப்பு. தேவமலருக்கு இணையான குறுநாவல் இது வரை எழுதப்படவில்லை. இந்த தொகுப்பில் ஜாக் லண்டன் ஆல்பெர்ட் காம்யூ.கோகல் ஆகியோரின் சிறந்த கதைகளும் இடம் பெற்றுள்ளன...
₹143 ₹150
தேவி
-5 %
இத்தொகுப்பின் கதைகளில் உள்ள பொதுக்கூறு என பெண்மையின் ஜாலங்களைச் சொல்லலாம். வாழ்க்கையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் லீலையின் நாயகி, வாழ்க்கையை தன் கையில் எடுத்து ஆடும் தேவி. இந்த முகங்களை எழுதும்போது ஆசிரியனாக நான் அகத்தே புன்னகை கொண்டிருக்கிறேன். அப்புன்னகை இக்கதைகளிலும் உள்ளது. இன்று பெண்மையின் இந்த..
₹304 ₹320
தேவி
-5 %
இத்தொகுப்புக்காக இதிலுள்ள பத்துக் கதைகளையும் ஒருசேர வாசித்த போது எனக்குத் திருப்தியாக இருந்தது. மூன்று கதைகள் வெகுசிறப்பாகவும் நான்கு கதைகள் சரியான வடிவமைதியுடனும் மிச்ச கதைகள் வாசிக்கத்தக்கவையாகவும் உள்ளன. தமிழில் பிற சிறுகதையாளர்கள் பரிசீலிக்காத களங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். முன்னோடிகளின் ச..
₹190 ₹200
தேவிபாரதி  தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்
-5 % Out Of Stock
மனிதன் கடந்த கால, எதிர்கா சங்கதிகளுக்கிடையில் பக்குவமடைத்து நிகழ்காலப் பாதையில் நடக்க வேண்டியவன். காலத் முழுமையில் மனிதனின் புரிந்தும் புரியாத இயல்புகள் தேய்வழக்குகளாகத் தோன்றும் ஆளுமைகளைப் புரிந்துகொள்வது சில சமயம் எளிதாகவும், சில சமயம் மிகச் சிரமமாகவும் பரிணமிக்கிறது. கடத்துபோன நிகழ்வுகளிலிருந்து ..
₹380 ₹400
தைலம்: அவுஸ்திரேலியக் கதைகள்
-5 %
தமிழில், புலம் பெயர் இலக்கியம் புதிய திணையைச் செழுமையாக அடையாளப்படுத்தியுள்ளது. இதில் பல்வேறு பிராந்தியங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் விதவிதமான குணமும் அழகும் கொண்டவை. இந்தத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அவுஸ்திரேலியச் சூழலையும் அங்குள்ள வாழ்க்கையையும் சாராம்சப் படுத்துகின்றன. இந்தத்தொகுப்பில் அதுவே கவனம் கொள்..
₹143 ₹150
தொட்டால்
-5 %
கொங்கு வட்டார மண்மணம் கமழும் இக்கதைகளில் மனித மனங்களின் மெல்லிய சலனங்கள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், போராட்டங்கள் எனத் தொடங்கி புரட்சிகரமான எதிர்வினைகள் வரை நிகழ்வுகள் மிக இயல்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வாசித்து விட்டு மீண்டும் அசை போட்டுப் பன்முகப் பொருள் தளங்களைக் காணவும், வாசகப் பிரதிகள..
₹171 ₹180
தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்
-5 %
“ராணுவத்தில் சேருவதற்காக வர்ஸாவுக்கு வந்து கொண்டிருக்கும் என்னிடம் ஒரு அழுக்குப் படிந்த சிறிய அளவிலான ஆடைப் பையொன்றும், அதைவிடச் சிறிய அளவிலான தோல் பை ஒன்றும் இருந்தன” என்று தொடங்கும் ஒரு தமிழ்க் கதையை நாம் மொழிபெயர்ப்புக் கதை என்றுதானே நினைப்போம்? இல்லை. சாதனாவின் கதைகள் யாவும் நாம் இதுகாறும் பழகிய..
₹114 ₹120
Showing 1573 to 1584 of 2639 (220 Pages)