Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

நிராகரித்தலின் கனவு
-5 %
ஸ்ரீதேவியின் முதல் சிறுகதைத் தொகுப்பான நிராகரித்தலின் கனவு-க்கு முன்னுரை எழுதுவதில் நான் மிகவும் பெருமைப் படுகிறேன். இத்தொகுப்பிலுள்ள இருபது கதைகளும் மனித மனத்தின் உணர்வுகளை, உணர்வால் ஏற்படும் செயல்பாடுகளை மிகவும் மென்மையாகப் படம் பிடித்து காட்டுகின்றன. வாழ்வின் பிரச்னைகளை, அதிர்வலைகளாகப் பிரதிபலிக்..
₹162 ₹170
நிராயுதபாணியின் ஆயுதங்கள்(முழுத் தொகுப்பு) நிராயுதபாணியின் ஆயுதங்கள்(முழுத் தொகுப்பு)
-5 % Out Of Stock
ஜெயந்தனின் எழுத்தில் ஒரு நீதிபதிக்குரிய நேர்மையும் கடுமையும் இருக்கிறது. இத்தைகையவரின் சமூகப் பார்வையும் செய்திகளும் நிறையப் பேரை எட்ட வேண்டிய அவசியம் இன்றிருக்கிறது. ஜெயந்தன் எழுத்தில் தொனிக்கும் அந்தரங்கமான கோபம், அந்தக் கோபத்தின் அடிப்படை நியாய உணர்வு, வெகு நாட்களுக்கு மனதை உறுத்திக் கொண்டிருக்கு..
₹380 ₹400
நிர்வாண நகரம்
-5 %
வேலை கிடைக்காத, ஆதரிக்க யாருமில்லாத, எல்லோராலும் புறக்கணிக்கப்படும் இளைஞன் ஒருவன் மனிதாபிமானமற்ற சென்னை நகரத்தின்மீது கோபம் கொண்டு அதைப் பழி வாங்கப் புறப்படுகிறான். தொடர் கொலைகள் செய்யப்போவதாக காவல் துறைக்குக் கடிதம் எழுதுகிறான். ஒரு ஜட்ஜும் டாக்டரும் கொலை செய்யப்படுகிறார்கள். அடுத்த குறி ஓர் அரசியல..
₹171 ₹180
நிர்வாண மனிதர்கள்
-5 % Out Of Stock
"ஒவ்வொரு நாட்டிலும் சீட்டுப் போட்டு மற்றவைக்கு நாமம் போட்டு விட்டு பக்கத்து நாடுகளிலை போய் அகதி அந்தஸ்து எடுத்துக் கொண்டு நல்ல மனிதர்களாய் நடித்துக் கொண்டு இருக்கிறான்களே... அவன்கள் ஓடுறதுதான் நிர்வாண ஓட்டம்!.. அருவருப்பு! அதோடை ஒப்பிடும்பொழுது இந்த ஐரோப்பிய ஆண்களும் பெண்களும் ஓடுறதிலை என்ன இருக்கு?..
₹171 ₹180
நிர்வாணக் குரல்கள்
-5 % Out Of Stock
இதுவரை தமிழில் வெளிவராத கதைகளின் தொகுப்பு நிர்வாணக்குரல்கள்...
₹209 ₹220
நிறக்குருடு
-5 % Out Of Stock
சங்க இலக்கியப் பாடல்களின் சில வரிகளோடு நிகழ்கால வாழ்வைக் குழைத்து வாழ்வியலைப் படைப்புகளாக்கியிருக்கிறார். பெண் அனேகமாக எல்லாக் கதைகளிலும் முக்கிய பங்கேற்கிறாள். ஆராய்ச்சி செய்யும் பெண்,அதீத புத்திசாலியாய் பரிணமிக்கும் பெண் என்ற பரிணாமம் விலக்கி இந்தத் தொகுப்பில் எளிய பெண்கள் வீரியமிக்க தரிசனங்களோடு ..
₹105 ₹110
நிறப்பிரிகை நிறப்பிரிகை
-5 %
வெண்ணிற ஒளியானது முப்பட்டகத்தின் மீது விழும்போது வெவ்வேறு கோணங்களில் சிதறி, அந்த விலகலுக்கு ஏற்ப ஒளிக்கற்றை பல்வேறு நிறங்களில் வெளிப்படுவதை ‘நிறப்பிரிகை' என்று கட்டியம் கூறுகிறது அறிவியல்...
₹147 ₹155
Showing 1621 to 1632 of 2557 (214 Pages)