Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

ந.பிச்சமூர்த்தி - வாசிக்க வேண்டிய சிறுகதைகள்
-5 %
அ.மி., சு.ரா., வெ.சா மற்றும் பிரபல எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் கதைகள் சிலவற்றையும், நாம் வாசிக்கவேண்டிய கதைகளையும் தொகுத்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் எத்தொகுப்பிலும் இடம்பெறாத, ‘புலியா!’ என்ற கதையையும் சேர்த்திருக்கிறேன். எனவே, தேர்ந்தெடுத்த, சிறந்த என்கிற வழமையான தலைப்புகளுக்குப் பதிலாக, ‘..
₹152 ₹160
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள்
-5 %
மேல்நாட்டு இலக்கிய வடிவமான சிறுகதைக்கு இந்திய உருவம் கொடுத்தவர் ந. பிச்சமூர்த்தி என்ற க.நா.சு.வின் கூற்று முற்றிலும் உண்மை என்பது அவரது சிறுகதைகளை மீள்வாசிப்புக்கு உட்படுத்தியபோது உறுதியாகிறது. அதேபோல் தமிழில் புதுக்கவிதையின் தந்தை என்று கருதப்படுபவரும் ந. பிச்சமூர்த்தியே ஆவார். சி.சு. செல்லப்பாவின்..
₹950 ₹1,000
ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கதைகள்
-5 %
ந.பிச்சமூர்த்தி (15.08.19004.12.1976): 77 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த ந. பிச்சமூர்த்தி, முன்னோடிகளில் ஒருவர். நவீன தமிழ்க் கவிதையின் பிதாமகன். புகழ் வேண்டாது, அங்கீகாரம் செல்வம் வேண்டாது, தன்னிச்சையாகப் பாடித் திரிந்த வானம்பாடி அவர். இத்தொகுப்பில் உள்ள கதைகள் யாவும் அந்த வானம்பாடியின் குரலை நமக்கு மீண்..
₹266 ₹280
நகரத்தின் சில வடிவங்கள்
-5 %
நகரத்தின் சில வடிவங்கள்..
₹75 ₹79
நகரத்திற்கு வெளியே
-5 %
இவரின் எழுத்து என்னை கவர்கிறது. பம்மாத்தற்ற, கோணங்கித்தனமற்ற, கணக்கு வழக்கு வித்தையில்லாத, வேற்று ஆரவாரத்தை நிராகரித்த, கிளுகிளுப்பைக் காட்டி இடம் பிடிக்க எண்ணாத உண்மையை மட்டும் பாடியிருக்கிற நேர்மைதான். இதுவே இவரை இலக்கிய தளத்தில் ஒரு தகுதியான கதைக்காரராக உருவாக்குகிறது. இன்றைய வாழ்க்கையை, இன்றைய ம..
₹76 ₹80
நகரப் பாடகன்
-5 %
புதிய தலைமுறைச் சிறுகதையாளர்களில் கவனம் கொள்ளப்பட வேண்டியவர்களும் பேசப்பட வேண்டியவர்களுமானவர்களில் ஒருவர் குமாரநந்தன். அவர் கதைகள் ஆரவாரமற்றவை; ஆனால் அடியோட்டங்கள் நிரம்பியவை. எதார்த்தமான நிகழ்வைச் சித்திக்கும்போதே அதற்குள்ளிருக்கும் இன்னொரு எதார்த்தத்தை முன்வைக்க அவர் முனைகிறார். ஒன்று நடைமுறை; மற்..
₹214 ₹225
நகரம் (சிறுகதைகள்)
-5 %
இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் பதினான்கு சிறுகதைகளும் 1972-73ம் வருடங்களில் தினமணி கதிர், கலைமகள், கல்கி, சுதேசமித்திரன், குமுதம் பத்திரிகைகளில் வெளிவந்தவை. மிகச் சிறந்த கதையாக தேசிய அங்கீகாரம் பெற்றது, ‘நகரம்’. பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பாராட்டப்பட்ட கதையும்கூட...
₹181 ₹190
நகரில் தனித்தலையும் ஆடு
-5 %
இந்தக் கதைகளை மயானத்தில் அரிக்கேன் விளக்கு பற்றவைத்து சம்மணமிட்டு அமர்ந்து பால்பாய்ண்ட் பேனாவில் மேப்லித்தோ தாளில் எழுதியதாக இதன் ஆசிரியன் தெரிவிக்கிறான். விளக்கு வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்டு வந்த வண்டொன்று ஆசிரியனது இடது காதில் நுழைந்து மூளைக்குள் சென்று கொஞ்சம் உறிஞ்சி விட்டு வெளியேற வழி தெரியாமல் ..
₹124 ₹130
நகரெங்கும் சிதறிய சுழிகள்
-5 % Out Of Stock
உணர்வுகள், அவற்றின் சிக்கல்கள்  எனக் கொண்டு போவதை ஒரு சட்டத்தில் அடைத்தல் வெகு சாத்தியம். அதனை மீறுவதற்கு எழுத்தில் வல்லமை வேண்டும். ஜெயந்தி சங்கர் இயல்பாக இந்தச் சட்டங்களை மீறுகிறார். மீறுவது தெரியாமல் இயல்பாக கதையின் தாக்கமும் கதைத்தொகுப்பின்  தாக்கமும் வெவ்வேறு தளங்களில் அசை போட வைக்கின்றன...
₹105 ₹110
நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள்
-5 %
நீதியும், அறமும், வாழ்வதற்கான உரிமையும் மறுக்கப் பட்டவர்களும், வன்புணர்வின் இறுதியில் சாலையின் ஓரம் கழிவென வீசப்பட்டவர்களும், உயிரென இருந்தவர்களை கொலைகளுக்கு பலிகொடுத்து விட்டு நியாயம் கேட்பவர்களும், இருக்கும் கொஞ்சநஞ்ச வாழ்வையும் கையில் பிடித்துக்கொண்டு இழந்த சொத்துக்களை மீட்டெடுக்கப் போராடுபவர்களு..
₹474 ₹499
Showing 1585 to 1596 of 2627 (219 Pages)