Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
பலவிதமான வீடுகள் (மொழிபெயர்ப்பும் தொகுப்பும்) பலவிதமான வீடுகள் (மொழிபெயர்ப்பும் தொகுப்பும்)
-5 %
டி. எம். ரகுராம் மொழித் தடுமாற்றம் இல்லாமல் பிசிரில்லாத நடையில் மொழிபெயர்த்திருக்கும் இந்தத் தொகுப்பில் ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்றில்லாமல் அடுத்தடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். வைக்கம் முகமது பஷீர், எம்.டி.வாசுதேவன் நாயர், முகுந்தன், வைசாகன், சந்தோஷ் ஏன்னிக்கானம், சித்தா..
₹133 ₹140
பலார்ஷாவிலிருந்து நாக்பூருக்கு
-5 %
தமிழுக்கு மிக அணுக்கமான மொழியாக இருந்தும் தெலுங்கில் நடைபெறும் இலக்கியச் செயல்பாடுகள் நமக்குத் தெரியவருவதில்லை என்ற குறையைப் போக்கும் முயற்சியில் சின்ன அடிவைப்பு இந்தச் சிறுகதைத் தொகுப்பு. ஸ்ரீ விரிஞ்சியின் பத்து கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பு ருசிகரமான வாசிப்புக்குரியது. இந்தக் கதைகளின் பின்னணி ..
₹143 ₹150
பல்லக்குத் தூக்கிகள்
-5 %
‘ஓய்ந்தேன் என்று மகிழாதே’ என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் தடயங்கள் இந்தக் கதைகளில் அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன. பழக்கம் தரும் ஆசுவாசத்தைக் கால் விலங்காகக் கருதி உதறி விட்டுப் பாதுகாப்பற்ற..
₹95 ₹100
பள்ளம்
-5 %
சு.ரா.வின் ஆறு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். 1985ஆம் ஆண்டில் வெளிவந்த தொகுப்பின் மறு பிரசுரம். ‘ஆத்மாராம் சோயித்ராம்’, ‘ரத்னாபாயின் ஆங்கிலம்’ போன்ற சு.ரா.வின் மிகச்சிறந்த கதைகளாகப் பேசப்பட்ட கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு...
₹114 ₹120
பள்ளியில் ஒரு நாய்க்குட்டி
-5 % Out Of Stock
சுந்தர ராமசாமி, தனது நாட்குறிப்பேட்டில் தன் கைப்பட எழுதிவைத் திருந்த, முழுமைபெற்ற, பெறாத சிறுகதைகள் மற்றும் நெடுங்கதைகளின் கரட்டு வடிவங்களின் தொகுப்பு இந்நூல்...
₹119 ₹125
பழசும் புதுசும்
-5 %
சங்க கால நிகழ்வுகளில் தலைவனும் தலைவியும் ஊடலும் கூடலும் மற்றும் தலைவியும் தோழியும் என இருந்தவற்றிற்கு (கி.மு.500ம் வருடத்திற்கும் கி.பி தொடங்குவதற்கும் முன்னதான காலம்) கிட்டத்தட்ட 2500 வருடங்களுக்கும் முந்தைய காலகட்டத்தின் நிகழ்வுகளுக்கு இப்போதைய சூழலில் அதனைப் பொருத்தி எழுதிய சிறுகதைகளில் சிலவற்றை..
₹143 ₹150
பழைய குருடி பழைய குருடி
-5 %
உலகம் நமக்கு சமதளமாகவும் அசைவற்றதாகவும் தெரிந்ததை, 'அப்படி இல்லை, அது கோள வடிவமாக, கொஞ்சம் சாய்ந்தவாக்கில், சுழன்றபடியே சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கிறது' என்று நாம் ஒப்புக்கொள்ளக் கடினமான தர்க்கத்தை அளித்த, அந்த 'உண்மையான யதார்த்த'த்தின் கண்டுபிடிப்பைப் போல்தான் புனைவுகளுக்குள் மறைந்திருக்கும் யதார..
₹238 ₹250
Showing 1909 to 1920 of 2752 (230 Pages)