Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

மாங்கொட்ட சாமி
-5 %
புகழின் கதைகள் வாய்மொழிக் கதை மரபின் சிறந்த எடுத்துக்காட்டுகள். சரளம், இடைவெளிகள், நிகழ்ச்சிகளின் கோவை―இவை அனைத்தும் அவர் சித்தரிக்கும் மனிதர்களின் கோலங்களை நமக்கு நெருக்கமான மொழியில் சொல்கின்றன. 'முத்தி' சிறுகதைத் தொகுப்புக்குப் பிறகு எழுதப்பட்ட இந்தக் கதைகள் செட்டிக்குளத்தை உலகின் படிமமாக மீண்டும்..
₹119 ₹125
மாபெரும் சூதாட்டம்
-5 %
நவீன தமிழ்ச் சிறுகதைப் பரப்பின் எல்லைகளை விரிவுபடுத்திய சில படைப்பாளிகளில் ஒருவர், சுரேஷ்குமார இந்திரஜித். முன்னோடிகளின் பாதிப்பு இல்லாமல் சுயமான தடத்தில் செல்கிறவர். இவருடைய கதைகளில் நிகழ்வுகளுக்கும் உள் மனவோட்டத்துக்குமிடையேயான தருணங்கள் சிருஷ்டிகரமான புனைவுகளாக உருவாகின்றன; வாழ்க்கையின், உறவுகள..
₹276 ₹290
மாமரக் கனவு
-5 % Out Of Stock
கிராமங்கள் இயற்கை எழில் வாய்ந்தவை. ஆறுகள், ஓடைகள், குளங்கள், குன்றுகள், குறுங்காடுகள், பச்சை வயல்கள், மரம், செடி, கொடிகள் சூழ்ந்து, ஒரு பிரதேசத்தின் பசுமையான முகவரியாகத் திகழ்கிறது. கிராம மக்கள் சூட்சுமம் இல்லாதவர்கள். வெளிப்படையாக, எளிமையாக விளங்குபவர்கள். அப்படிப்பட்ட ஒரு கிராமத்தில், இளம் பருவத்த..
₹38 ₹40
மாமி சொன்ன கதைகள்
-5 %
எண்பதுகளிலிருந்து அறியப்பட்ட எழுத்தாளரான சந்திரா இரவீந்திரன் பல சிறந்த சிறுகதைகளைத் தந்தவர். அவரது மொழிநடை தனித்துவமானது. மனதின் உணர்வுகளை அப்படியே உருவி எடுத்துத் தன் மொழியில் படையலிடுபவர். இப்போது தன் மாமியின் அனுபவங்களை, அவருக்குள் இருந்த உணர்வுகளைச் சிறிதும் குறையாமல் இங்கே பதிவுசெய்திருக்கிறார..
₹143 ₹150
மாமியாரம்மன்
-5 %
மாமியாரம்மன்ஒரு எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனைப் பாராட்டுவது என்பதோ, எழுதச் சொல்லி ஊக்கப்படுத்துதல் என்பதோ அவ்வளவு சாதாரணமானதல்ல. அது நடைமுறையில் சாத்தியமும் அல்ல. ஒரு ஜவுளிக் கடைக்காரர் இன்னொரு ஜவுளிக்கடையின் துணிகள் குறித்து எப்படி பரிந்துரைக்க முடியும். அத்தகைய எழுத்துலக ஈகோ எதுவுமின்றி நண்பர் ஆர்..
₹81 ₹85
மாயக்கண்ணி
-5 % Out Of Stock
அகமும் புறமுமாக இடையறாது தொடரும் மனத்தின் உரையாடல்களை யதார்த்தத் தளத்திலும் மிகு புனைவு வெளியிலும் நமக்குள் ஊடாடச் செய்கின்ற ஆதிரனின் கதைகளில், மையப் பாத்திரங்கள் செயல்படும் அகவெளியைத் தீர்மானிப்பவர்களாகப் பெண்கள் இருக்கின்றார்கள். ஒழுங்கிற்கும் ஒழுங்கற்றவைக்குமான முரண்களில் சஞ்சரிக்கும் மானுட இய..
₹143 ₹150
மாயக்குதிரை
-5 %
கனிந்து செறிந்த மன முதிர்விலிருந்து, வழியிடையே கவித்துவம் பளீரிடும் அனாயாச சொற்தொடுப்புகளில் வந்தடைந்திருக்கின்றன இந்தக் கதைகள். ஒவ்வொன்றும் தன சகல தனித்துவத்துடனும் நம்பகத்துடனும் உணர்வுகளெல்லாம் நிரந்தரத்தில் துடித்திருக்க, அதனதன் முழுமையில் நம்முள் வாழ்கின்றன. இந்தக் கதைகள், என்னுள் சற்றே அசந்திர..
₹143 ₹150
மாயக்குரல்
-5 %
பருவ மழை எப்போது வரும் என்று கேட்ட பிரதமருக்கு சரியாக பதில் சொல்ல முடியாமல் அரசியலில் சிக்கிய விஞ்ஞானி, தெரியாமல் தீவிரவாதிகளுக்கு வீட்டை வாடகைக்கு விட்ட நடுத்தரக் குடும்பத்து அவலம், காசிக்குப் போய் சாப்பாட்டை விட்ட பெரியவர், வீட்டுக்குள் வந்த வெளிச்சப் பாட்டின் ஒற்றைச் சிலம்பால் நடந்த பின்விளைவுகள்..
₹219 ₹230
மாயத்திரை
-5 %
மாயத்திரைகா.சி.தமிழ்க்குமரனின் முதல் கதைத் தொகுப்பு இது. கரிசல் மண்ணின் வாசம் வீசும் கதைகள் - வாசிக்க வாசிக்க ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. ஈரம் குறைந்த மண்ணிலிருந்து எத்தனை படைப்பாளிகள் ஈரமிக்க கதைகளுடன் வந்து கொண்டே இருக்கிறார்கள்! இப்போதைய உற்சாகம் தரும் வரவு தமிழ்க்குமரன் எனத் தைரியமாகச் சொல்லல..
₹57 ₹60
Showing 1957 to 1968 of 2353 (197 Pages)