Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
பதிலடி
-5 % Out Of Stock
கதைகள் உருவாவதற்கான காரணங்களை உற்றுப் பார்ப்பதற்கு போதிய வாய்ப்பை வழங்கும் வாழ்க்கையை கைவசமுள்ள கதாபாத்திரங்களின் வழியே பிரதியெடுக்கும் முனைப்பு அரிசங்கரிடம் உள்ளது. வடிவங்களுக்கு உட்பட்டும் அப்பாற்பட்டும் விரிகிற கதையுலகத்தை ஒரு கதைசொல்லியின் குரலாகவே எழுதிச் செல்ல அவரால் முடிந்திருக்கிறது. காட்சிக..
₹143 ₹150
பதுங்குகுழி
-5 %
அழுத்தம் திருத்தமான கலைநேர்த்தியோடு இவரது கதைகள் இயங்குகின்றன. தனித்தமிழ் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறார். சமூகச் சிக்கல் குறித்தும் தனிமனிதச் சிக்கல் குறித்தும் மேலோட்டமான கதைகளை உற்பத்தி செய்து தள்ளும் வணிக எழுத்துக்களுக்கு மத்தியில் இவரது தனித்தன்மையை, இவரது கனபரிமாணத்தை மிக எளிதில் எவராலும் புர..
₹114 ₹120
பத்து லட்சம் காலடிகள்
-5 %
ஔசேப்பச்சன் ஜெயமோகன் கதைகளில் தோன்றி புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரம். அவர் தோன்றும் கதைகள் இவை. வழக்கமான துப்பறியும் கதைகளைப் போல ஒரு குற்றத்தைத தொடர்ந்து சென்று குற்றவாளியைக் கண்டடைபவை அல்ல. இவை குற்றம் என்னும் புள்ளியில் தொடங்கி வரலாறு, பண்பாடு ஆகியவற்றை இழுத்துக்கொண்டு முன்னகர்ந்து வாழ்க்கையி..
₹314 ₹330
பனிக் குல்லா
-5 % Out of Print
மெட்ரோவாசியான இளங்கோவுக்கு, தான் கடந்துசென்ற விரும்பிய / விரும்பாத காட்சிகளைப் படிமங்களாக்கி சொல் விளையாட்டுகளில் அசாத்தியங்களைப் புகுத்தி வாசகனைப் பரவசப்படுத்திய வடிவம் பிரத்யேகமானது. ஆனால், அதிலிருந்து விலகிச்சென்று சிக்கலற்ற வடிவத்தில், சொற்களை இரைக்காத காட்சிகளை 70MM திரை போல் முழுமையாக நிரப்பாம..
₹152 ₹160
பனிக்கடல் சிறுகதைகள்
-5 %
தமிழில் கடல் சார்ந்தும், கடலைப் பற்றியும்,கடலோர மக்களின் வாழ்வியலையும் அறிந்துகொள்ள முற்படுகையில் அங்குள்ள வாழ்வியலை அப்படியே படம் பிடித்துக் காட்டும் அளவிற்கு நம்மிடம் உள்ள நூல்கள் சொற்பமே...
₹171 ₹180
பனிக்குடம் இதழ் சிறுகதைகள்
-5 %
கவிஞர் குட்டி ரேவதி அவர்கள் ஆசிரியராக இருந்து நடத்திய இதழ் 'பனிக்குடம்'. ஜூலை - ஆகஸ்ட் 2003 முதல் ஏப்ரல் - ஜூன் 2008 வரை ஒன்பது இதழ்கள் வெளிவந்தன. அதில் வெளியான சிறுகதைகளை தேடித் தொகுத்திருக்கிறேன்.....
₹124 ₹130
பனிமுடிமீது ஒரு கண்ணகி
-5 %
“எம்.வி. வெங்கட்ராமின் சிறுகதைகளை வாசித்தபோது அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் மனிதனின் அகத் தூண்டுதலுக்குக் காரணமான உணர்வை அடையாளப்படுத்த விழையும் முயற்சிகளாகவே தோன்றின. அந்த ஆதார உணர்வைச் சித்தரித்துக்காட்டும் விருப்பம் அவரை இயக்கியபடி இருப் பதை ஒவ்வொரு சிறுகதையிலும் உணர முடிந்தது . . . அவர..
₹238 ₹250
Showing 1873 to 1884 of 2752 (230 Pages)