Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
நெல்கூட்டி
-5 %
கொங்குவெளியின் சடங்கு சம்பிரதாயங்கள், ஐதீகம், சாதியக் கட்டமைப்பு, தொன்மக் கதைகள் என எல்லாம் ஆங்காங்கே புனைவோடு எட்டிப்பார்க்கின்றன. அதேநேரம் மிகையாக வலிந்து கதையில் திணியாமல் தேவையான அளவே பயன்படுத்தும் வித்தை கற்றவராக இருக்கிறார் சிவசெல்வி செல்லமுத்து. இவரின் புனைவில் மறைபொருளில் வைக்கப்பட்ட மாயத்தன..
₹171 ₹180
நெல்லை கண்ணன் சிறுகதைகள்
-5 %
ஆற்றங்கரையில் வாழும் மனிதர்கள் அதிர்ஷ்டசாலிகள். கரிசலின் வெயிலைக் குடித்து வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு அந்த வாழ்க்கை ஒரு கனவு. நெல்லை கண்ணன் அவர்களின் வாழ்க்கை தாமிரபரணி ஆற்றைப் போலவே ஆயிரமாயிரம் அனுபவங்களையும் நினைவுகளையும் கொண்டது...
₹124 ₹130
நேநோ
-5 %
இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகளை இப்போது மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கும் போது கால இயந்திரத்தின் மூலம் இருபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்ட குதூகலமும் உவகையும் ஏற்படுகிறது. முள் என்ற சிறுகதை வெளிவந்து இப்போது முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்பும் பல கதைகளை நான் எழுதியிருந்தபோதும் ..
₹380 ₹400
நைலான் கயிறு
-5 %
சுஜாதாவின் முதல் நாவல். 1960 களில் குமுதத்தில் வெளி வந்தது. அதிரடியான எழுத்து நடை, அக்காலத்திய பாணியில் இருந்து முற்றிலுமாக விலகிய வித்தியாசமான கதை சொல்லும் விதம், கணேஷ் கேரக்டர் முதல் முதல் அறிமுகமானது என்று இந்த நைலான் கயிறுக்கு பல சிறப்புகள். இப்போதும் அதே உற்சாகத்துடன் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறத..
₹171 ₹180
பகலின் சிறகுகள்
-5 %
காற்றைப் போலவே கதைகளும் திசைமாறக் கூடியவை. மனம் எந்த திசையில் புனைவைக் கொண்டு செல்லும் எனக் கணிக்க முடியாது. இந்தக் கதைகள் இன்மையைப் பேசுவதன் வழியே இருத்தலை ஆராய்கின்றன. மீட்சியை அடையாளம் காட்டுகின்றன...
₹152 ₹160
Showing 1825 to 1836 of 2741 (229 Pages)