Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

பனிக்குடம் இதழ் சிறுகதைகள்
-5 %
கவிஞர் குட்டி ரேவதி அவர்கள் ஆசிரியராக இருந்து நடத்திய இதழ் 'பனிக்குடம்'. ஜூலை - ஆகஸ்ட் 2003 முதல் ஏப்ரல் - ஜூன் 2008 வரை ஒன்பது இதழ்கள் வெளிவந்தன. அதில் வெளியான சிறுகதைகளை தேடித் தொகுத்திருக்கிறேன்.....
₹124 ₹130
பனிமுடிமீது ஒரு கண்ணகி
-5 %
“எம்.வி. வெங்கட்ராமின் சிறுகதைகளை வாசித்தபோது அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் மனிதனின் அகத் தூண்டுதலுக்குக் காரணமான உணர்வை அடையாளப்படுத்த விழையும் முயற்சிகளாகவே தோன்றின. அந்த ஆதார உணர்வைச் சித்தரித்துக்காட்டும் விருப்பம் அவரை இயக்கியபடி இருப் பதை ஒவ்வொரு சிறுகதையிலும் உணர முடிந்தது . . . அவர..
₹238 ₹250
பன்மொழிச் சிறுகதைகள் - I
-100 % Out Of Stock
பன்மொழிச் சிறுகதைகள் - II
-100 % Out Of Stock
பம்பாய்க் கதைகள்
-5 %
பம்பாய்க் கதைகள்இரயில்கள் ஓ...டுகின்றனசாலை வாகனங்களுங் கூட...மனிதர்கள் ஓடபுறாக்கள் பறக்கின்றனகாகங்களுங் கூட...கால்களில் சிறகு முளைத்தவர்கள்ஓய்வெடுப்ப தெப்போது?ஓயாத அரபிஓயாத பெருங்கூட்டம்ஓயாத விரைவோட்டம்கலவரம் ஓய்ந்த புகை மாலைகளில் குண்டு வெடித்த பின் நாள்களில்இயல்பாய் இயங்கும் மின்ரயிலில்தொங்கிப் போ..
₹76 ₹80
பயணம் (உலகச் சிறுகதைகள்)
-5 %
Publisher: Dravidian Stock
சர்வாதிகாரத்தைத் தனது எழுத்துகளின் மூலமாக எதிர்த்ததால், படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் இங்கு ஒரு தொகுப்பாக உருவெடுத்திருக்கிறது. இந்த 'பயணம்' எனும் தொகுப்பு, மக்களுக்காக தமது 'பயணத்தை' முன்னெடுத்த வீரர்களின் கதைகளைக் கொண்டிருக்கிறது...
₹105 ₹110
Showing 1777 to 1788 of 2591 (216 Pages)