Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

பர்வீன் பானு சிறுகதைகள்
-5 % Out Of Stock
பர்வீன் பானு சிறுகதைகள்தமிழ்ச் சிறுகதை உலகிற்குப் புதியவரல்லர்; தமிழகத்தின் பிரபல இதழ்களான தினமணி, தினமலர், ஆனந்த விகடன் வாசகர் வட்டத்தின் வழி நன்கு அறிமுகமான பெண் எழுத்தாளர்.புதிய நூற்றாண்டிற்கான சமூகத்தேடலை எழுத்தில் வடித்து வாசகர்களின் இதயத்தைத் தொடுபவர்.புறக்கணிக்கப்படும் பெண்கள், வயோதிகத் தம்பத..
₹95 ₹100
பறக்கும் முத்த ஸ்மைலிகள்
-5 %
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இதற்குமுன் நமக்குப் பழக்கமான கதை சொல்லலுக்கு இன்னும் இடம் இருக்கிறதா? இல்லை என்பது தான் ஜி. காரல் மார்க்ஸின் இந்தக் கதைகளை படிக்கும் போது ஏற்படும் முதன்மையான உணர்வு. ஒருவிதத்தில் இவை கதைகளற்ற கதைகள். மனிதர்களின் விசித்திரமான கோட்டுச் சித்திரங்கள், மூட்டமான மனநிலைகள், தற..
₹209 ₹220
பறப்பன திரிவன சிரிப்பன
-5 %
ஜான் சுந்தர் கதைகளை வாசிக்கும்போது புலப்படும் முதன்மையான அம்சம் இவற்றில் உள்ளோடும் வெகுளித்தன்மை. தன்னைச் சுற்றி நடப்பவற்றை களங்கமற்ற விழிகளால் காணும் ‘அப்புராணி’ப் பார்வை. இந்த வெகுளித்தனம் கலைகிற நொடியில், அப்பாவிப் பார்வை கூர்ந்தகவனமாக மாறுகிற இடத்தில் நடப்புகள் கதைகளாக உருவம் கொள்கின்றன. இந்த இய..
₹133 ₹140
பறவையின் வாசனை
-5 %
கமலா தாஸ் அனுபவத்தின் ஊற்றுக்கண்களைத் தேடிச்சென்ற எழுத்தாளர். திரைகளை அகற்றிய போது கண்ட வாழ்க்கையின் உள்ளொளியைப் பதிவுசெய்வதில் அவர் காட்டிய ஆன்மிகம் சார்ந்த நேர்மையால் மலையாள இலக்கியத்தைக் கடந்து அவரது குரல் இந்திய இலக்கியத்தில் கவனத்தைப் பெற்றது. பெண்மையின் அகப்படாத ரகசிய வியப்புகளை வெளிப்படுத்தும..
₹143 ₹150
பற்றுக்கோடு
-5 % Available
தமிழ் இலக்கியத்தில் சிறுகதைக்கு தனித்த வரவேற்பு உண்டு. சிறுகதை என்பது சுருக்கமான, கதை கூறும் புனைவுவகை உரைநடை இலக்கியமாகும். தமிழ் வார இதழ்கள் அனைத்தும் சிறுகதைகளை வெளியிட்டு வருகின்றன. அந்த அளவுக்கு தமிழ் வாசகர்களிடம் சிறுகதைகளுக்கு வரவேற்பு உள்ளது. பாரதியார், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன்... என சிறு..
₹143 ₹150
பலவிதமான வீடுகள் (மொழிபெயர்ப்பும் தொகுப்பும்) பலவிதமான வீடுகள் (மொழிபெயர்ப்பும் தொகுப்பும்)
-5 %
டி. எம். ரகுராம் மொழித் தடுமாற்றம் இல்லாமல் பிசிரில்லாத நடையில் மொழிபெயர்த்திருக்கும் இந்தத் தொகுப்பில் ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்றில்லாமல் அடுத்தடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். வைக்கம் முகமது பஷீர், எம்.டி.வாசுதேவன் நாயர், முகுந்தன், வைசாகன், சந்தோஷ் ஏன்னிக்கானம், சித்தா..
₹133 ₹140
பலார்ஷாவிலிருந்து நாக்பூருக்கு
-5 %
தமிழுக்கு மிக அணுக்கமான மொழியாக இருந்தும் தெலுங்கில் நடைபெறும் இலக்கியச் செயல்பாடுகள் நமக்குத் தெரியவருவதில்லை என்ற குறையைப் போக்கும் முயற்சியில் சின்ன அடிவைப்பு இந்தச் சிறுகதைத் தொகுப்பு. ஸ்ரீ விரிஞ்சியின் பத்து கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பு ருசிகரமான வாசிப்புக்குரியது. இந்தக் கதைகளின் பின்னணி ..
₹143 ₹150
Showing 1753 to 1764 of 2546 (213 Pages)