Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
நித்திலப் பந்தல்
-5 %
இண்டு இடுக்குகளுக்குள் புகுந்து மறைந்து கிடக்கும் புற வாழ்வின் சுவடுகளையும் உளவியல் சிக்கல்களையும் கொண்டுவந்து சக மனிதனுக்கு எடுத்துக் காட்டி எச்சரித்து வழிகாட்டுவதுதான் யதார்த்தவாதியின் பணி...
₹190 ₹200
நினைவின் நீள்தடம்
-5 %
ஈழத்தமிழ் எழுத்தாளரான சாந்தன், தான் பார்த்த திரைப்படங்கள், பயணித்த தேசங்கள், படித்த நூல்கள், அவற்றின் ஆசிரியர்கள், தேடியலைந்த பழைய புத்தகக் கடைகள் ஆகியவற்றைப் பற்றி இந்த நூலில் பகிர்ந்துகொள்கிறார். அனுபவங்களைச் சொல்லும்போது சாந்தனுக்குள் இருக்கும் தேர்ந்த கதைசொல்லியின் இயல்பு வெளிப்படுவதால் இந்தக்..
₹124 ₹130
நினைவுத் தீ
-5 %
கடந்த சில பதிற்றாண்டுகளாகப் பெண் எழுத்து பற்றிய விழிப்புணர்வும் விவாதங்களும் தமிழ்ச் சூழலில் காத்திரமாக நடைபெற்றுவருகின்றன. முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சிகளும் நடந்துவருகின்றன. புதுமைப்பித்தன் என்ற பேராளுமையின் வாழ்வையும் படைப்பையும் புரிந்துகொள்ளக் கமலா விர..
₹314 ₹330
நிராகரித்தலின் கனவு
-5 %
ஸ்ரீதேவியின் முதல் சிறுகதைத் தொகுப்பான நிராகரித்தலின் கனவு-க்கு முன்னுரை எழுதுவதில் நான் மிகவும் பெருமைப் படுகிறேன். இத்தொகுப்பிலுள்ள இருபது கதைகளும் மனித மனத்தின் உணர்வுகளை, உணர்வால் ஏற்படும் செயல்பாடுகளை மிகவும் மென்மையாகப் படம் பிடித்து காட்டுகின்றன. வாழ்வின் பிரச்னைகளை, அதிர்வலைகளாகப் பிரதிபலிக்..
₹162 ₹170
நிராயுதபாணியின் ஆயுதங்கள்(முழுத் தொகுப்பு) நிராயுதபாணியின் ஆயுதங்கள்(முழுத் தொகுப்பு)
-5 % Out Of Stock
ஜெயந்தனின் எழுத்தில் ஒரு நீதிபதிக்குரிய நேர்மையும் கடுமையும் இருக்கிறது. இத்தைகையவரின் சமூகப் பார்வையும் செய்திகளும் நிறையப் பேரை எட்ட வேண்டிய அவசியம் இன்றிருக்கிறது. ஜெயந்தன் எழுத்தில் தொனிக்கும் அந்தரங்கமான கோபம், அந்தக் கோபத்தின் அடிப்படை நியாய உணர்வு, வெகு நாட்களுக்கு மனதை உறுத்திக் கொண்டிருக்கு..
₹380 ₹400
Showing 1741 to 1752 of 2741 (229 Pages)