Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
நேத்ராவதி
-5 %
வெவ்வேறு காலங்களிலும் வெவ்வேறு நிலப்பரப்புகளிலும் பயணிக்கும் இக்கதைகளுக்குள், மனிதனின் தனிமை, உடல், காதல், மரணம், நம்பிக்கை, பேராசை, நினைவு ஆகியவை வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. ஒரு பெண்ணின் கருவறை சந்தையாக மாறும் உலகிலிருந்து, தலைமுறைகளைக் கடந்து வரும் ஒரு நதியின் நினைவுக்குள..
₹228 ₹240
நேநோ
-5 %
இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகளை இப்போது மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கும் போது கால இயந்திரத்தின் மூலம் இருபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்ட குதூகலமும் உவகையும் ஏற்படுகிறது. முள் என்ற சிறுகதை வெளிவந்து இப்போது முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்பும் பல கதைகளை நான் எழுதியிருந்தபோதும் ..
₹380 ₹400
நைலான் கயிறு
-5 %
சுஜாதாவின் முதல் நாவல். 1960 களில் குமுதத்தில் வெளி வந்தது. அதிரடியான எழுத்து நடை, அக்காலத்திய பாணியில் இருந்து முற்றிலுமாக விலகிய வித்தியாசமான கதை சொல்லும் விதம், கணேஷ் கேரக்டர் முதல் முதல் அறிமுகமானது என்று இந்த நைலான் கயிறுக்கு பல சிறப்புகள். இப்போதும் அதே உற்சாகத்துடன் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறத..
₹171 ₹180
பகலின் சிறகுகள்
-5 %
காற்றைப் போலவே கதைகளும் திசைமாறக் கூடியவை. மனம் எந்த திசையில் புனைவைக் கொண்டு செல்லும் எனக் கணிக்க முடியாது. இந்தக் கதைகள் இன்மையைப் பேசுவதன் வழியே இருத்தலை ஆராய்கின்றன. மீட்சியை அடையாளம் காட்டுகின்றன...
₹152 ₹160
பக்கத்து வீடு ஒளியாண்டுகளுக்கு அப்பால்
-5 %
அருமையான நடை. என்ன ஒரு நக்கல், நையாண்டி. இலக்கிய வியாதிகளுக்கு ஒரு சவுக்கடி. வாரமலரில் இப்படி ஒரு அருமையான கதையை எதிர்பார்க்கவில்லை. அக்மார்க் நடுத்தர மாமாக்களுக்கும், சோம்பேறிகளுக்கும் பிடிக்காததில் ஆச்சர்யம் இல்லை. எழுத்து நடைக்காகவும், எள்ளலுக்காகவுமே மூன்று முறை ரசித்துப் படித்தேன். இது வாரமலரில..
₹314 ₹330
Showing 1849 to 1860 of 2785 (233 Pages)