Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
வெலங்க கடல் - கடலோடிகளின் கதைகள்
-5 %
வெலங்க கடல் என்னும் சிறுத்தை தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் கடலோடிகளின் வலிகள். அவர்களின் கண்ணீர். சமூக ஏற்றத்தாழ்வுகள்,ஆதிக்க சக்திகளின் அலட்சியப் போக்குகள் போன்றவற்றை பேசிச் செல்கின்றன. மீனவர்களின் வாழ்வியலை, அதன் தன்மை மாறாமல், கடல் மொழியிலேயே அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது..
₹76 ₹80
வெல்கம் டு மில்லெனியம்
-5 %
அரவிந்தனின் இந்தக் கதைகள் புத்தாயிரத்தின் வாழ்க்கையைப் பற்றிய நுட்பமான உளவியல் சித்தரிப்புகள். நவீன தொழில்நுட்பம் மனிதர்களின் வாழ்விலும் உறவுகளிலும் விழுமியங்களிலும் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களைப் பற்றிய கதைகள் இவை. இன்றைய மனிதர்களின் தன்னிலை பல்வேறு தன்னிலைகளின் கூட்டுத் தொகை. அந்தத் தன்னிலைகள்..
₹171 ₹180
வெளி வாங்கும் காலம்
-5 %
உப்பாற்றுக் கரையில் இறங்கினான். மணலின் ஊடே விரைசலாக நடந்தான். ஒத்தைப்பாறையின் பின்புறம் போய் உட்கார்ந்தான். ஊர் மறைந்துபோயிற்று. அக்கரை மேட்டில் நாணல்கள் மலிந்திருந்தன; காற்றுக்கு நெளிந்தன. மேட்டுச் சுனையில் நீர் ஒழுகும் சப்தம் கேட்டது. மினுக்காம் பூச்சிகள் மின்னிப் போயின...
₹171 ₹180
வெள்ளங்கொண்ட அகரம்
-5 %
புயலும், மழையும் சுழன்றடித்து, உப்பங்காற்று வீசி, எப்போதும் சொத சொதப்பும் ஈரமும் கொண்டு, உப்புதேலி நொதித்தும் புளித்துமிருக்கிற கடலோரத்து ஊர்களிலும், அந்தக் கடலோரத்திலேயே திணை மாற்றமாகக் கிடக்கும் குன்றுக் காடுகளிலும், புயல் காற்றுக்கேற்ப இயைந்து அல்லாட்டத்துடன் வாழ்ந்திடும் மனிதர்கள் முத்துவேலின் க..
₹238 ₹250
வெள்ளி விரல்
-5 %
இந்தக் கதைகளின் களம் - ஈழம், தாய்லாந்து, விண்வெளி. காலம் - நேற்று, இன்று, நாளையையும் கடந்த முடிவற்ற காலம். இடமும் பொழுதும் வெவ்வேறானாலும் மனிதர்கள் தமது இருப்புக்காவும் அடையாளத்துக்காகவும் போராடுகிறார்கள். அடையாளங்கள் சில சமயம் வாழ்வை ஆபத்துக்குள்ளாக்குகின்றன. வாழ்வடையாளத்துக்காகப் பல சமயம் அபாயகர..
₹95 ₹100
Showing 2677 to 2688 of 2737 (229 Pages)